9வயது சிறுமிக்கு டெங்கு…. புதுகையில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்..
புதுக்கோட்டையில் பூங்காவின் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 9வயது சிறுமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக பெற்றோர்கள் தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு டாக் டர் பரிசோதித்து விட்டு டெங்கு… Read More »9வயது சிறுமிக்கு டெங்கு…. புதுகையில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்..