ஜல்லிக்கட்டின் போது உயிரிழந்த 2 வாலிபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்
இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று (16.1.2023) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மதுரை மாவட்டம், பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் அரவிந்தராஜ் (24)… Read More »ஜல்லிக்கட்டின் போது உயிரிழந்த 2 வாலிபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்