குடிபோதையில் வாலிபருக்கு கத்திக்குத்து…. திருச்சியில் 2 பேர் மீது வழக்கு….
திருச்சி, சிறுகனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(21). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் மற்றும் யூஜின்மில்டன் ஆகிய 2 பேருக்குமிடையே பொங்கல் விளையாட்டு போட்டியின் போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்… Read More »குடிபோதையில் வாலிபருக்கு கத்திக்குத்து…. திருச்சியில் 2 பேர் மீது வழக்கு….