சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி 13-ந்தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2 லட்சத்து 66 ஆயிரத்து 464 பேர் பயணம்… Read More »
குளித்தலை அருகே …28 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் திருவிழா
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளை ஊராட்சிக்கு உட்பட்ட மாலைமேடு கிராமத்தில் மாலையம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் இந்தியாவில் ஆட்சி புரிந்த நவாப் ஆட்சி காலங்களில் ஒரு அத்திமரத்தால் பல்வேறு சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ள அத்தி… Read More »குளித்தலை அருகே …28 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் திருவிழா
நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரது குடும்பத்தினர் மதுரையில் வசித்து வருகின்றனர். வடிவேலுவின் தாய் வைத்தீஸ்வரிக்கு 87 வயதாகிறது. வயது முதிர்வு காரணமாக இவரது தாயாருக்கு உடல்நலக்குறைவு இருந்து வந்த… Read More »நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்
பழனி கோவிலில் இன்று ரோப்கார் சேவை ரத்து
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை பிரதான… Read More »பழனி கோவிலில் இன்று ரோப்கார் சேவை ரத்து
கை, கால்கள் இன்றி பிறந்த குழந்தையின் தாயாருக்கு பணி நியமன ஆணை…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கஞ்சாநகரம் கிராமத்தில் வசித்து வருபவர் ராணி. இவருக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக கடந்த வருடம் பிறந்த ஆண்குழந்தை பிறக்கும்போதே இரண்டு கைகள் மற்றும் இரண்டு… Read More »கை, கால்கள் இன்றி பிறந்த குழந்தையின் தாயாருக்கு பணி நியமன ஆணை…
சிறுவர்களுடன் பலூனை பந்தாக்கி விளையாடும் ஜில்லுபட்டு..
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மகாதான வீதியில் முத்துக்குமார்- ஜெயந்தி தம்பதியினரின் வீட்டில் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வருகிறது ஜில்லுபட்டு என்கின்ற பச்சைக்கிளி. இவர்களது குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக வளர்ந்து வரும் ஜில்லுபட்டு பச்சைக்கிளி தம்பதியினர்… Read More »சிறுவர்களுடன் பலூனை பந்தாக்கி விளையாடும் ஜில்லுபட்டு..
ராமஜெயம் கொலை.. 4 பிரபல ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடந்தது..
திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபருமான கே.என் ராமஜெயம் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி அதிகாலை வாக்கிங் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.இந்த… Read More »ராமஜெயம் கொலை.. 4 பிரபல ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடந்தது..
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்… தஞ்சை கலெக்டர் ….
தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் வரும் 25ம் தேதி புதன்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இத்தகவலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்… தஞ்சை கலெக்டர் ….
ஈரோடு மாநகராட்சி ஆணையர்…. தேர்தல் அதிகாரியாக நியமனம்
ஈரோடு கிழக்கு தொகுதிக்குபிப். 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தேர்தல் நடத்தும் அதிகாரியை நியமித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமாரை தேர்தல்… Read More »ஈரோடு மாநகராட்சி ஆணையர்…. தேர்தல் அதிகாரியாக நியமனம்
ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டியிடுமா? புதிய தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். அந்த தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் தி.மு.க.… Read More »ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டியிடுமா? புதிய தகவல்