செல்போனை பறித்ததால் கீழே விழுந்த சிஐஎஸ்எப் வீரர்.. சென்னை ரயிலில் பரிதாபம்..
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விவேக்குமார் (24). இவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்)வீரராக பணியாற்றி வருகிறார். இவர், பணி நிமித்தமாக திருவனந்தபுரத்தில் சான்றிதழை சரிபார்த்துவிட்டு, மதுரையில் மருத்துவ பரிசோதனை செய்து… Read More »செல்போனை பறித்ததால் கீழே விழுந்த சிஐஎஸ்எப் வீரர்.. சென்னை ரயிலில் பரிதாபம்..