Skip to content
Home » தமிழகம் » Page 1721

தமிழகம்

செஞ்சார்… அனுபவிக்கிறார்…. கரூர் மாஜியின் புலம்பல் பின்னணி…

கரூர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்த கரூர் லைட்ஹவுஸ் முனைபகுதியில் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. திமுக பொதுக்கூட்டம் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே சுமார் அரை… Read More »செஞ்சார்… அனுபவிக்கிறார்…. கரூர் மாஜியின் புலம்பல் பின்னணி…

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

  • by Authour

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் குடியரசு தினத்தினை… Read More »டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

245 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், உடும்பியம் ஊராட்சி, கள்ளப்பட்டி பகுதியில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 245 பயனாளிகளுக்கு ரூ.2,23,37,145 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஸ்ரீ வெங்கட… Read More »245 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…

புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து…..ஐகோர்ட் அதிரடி

  • by Authour

கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவை யூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு… Read More »புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து…..ஐகோர்ட் அதிரடி

தாய்ப்பால் தானத்தில் சாதனை படைத்த கோவை ஸ்ரீவித்யா

கோவை கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் உள்ள பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. 27 வயதாகும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவருக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு மகன் இருக்கும்… Read More »தாய்ப்பால் தானத்தில் சாதனை படைத்த கோவை ஸ்ரீவித்யா

நாஞ்சில் சம்பத் உடல்நலம்….. முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார்

நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக நாகர்கோவில்  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரின் உடல்நலம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »நாஞ்சில் சம்பத் உடல்நலம்….. முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார்

களைத்திடு… களைத்திடு….. எழுத்துபிழையுடன் மதுரையில் பா.ஜ.க. போராட்டம்

மதுரை மாநகராட்சியை கலைத்திட வலியுறுத்தி பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘கலைத்திடுக’ என்பதற்கு பதில் ‘களைத்திடுக’ என்ற எழுத்துப்பிழையுடன் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் எழுத்துப்பிழையுடன் ஒட்டப்பட்ட பதாகையை கையில்… Read More »களைத்திடு… களைத்திடு….. எழுத்துபிழையுடன் மதுரையில் பா.ஜ.க. போராட்டம்

திருச்சியில் தங்கம் விலை

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் , வெள்ளி விலை  நிலவரம்: திருச்சியில் ஒரு கிராம் 5,270 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் குறைந்து 5,260 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஒரு… Read More »திருச்சியில் தங்கம் விலை

ஈரோட்டில் ஆதரவு……கமல்ஹாசனுக்கு… முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்ததில் திமுக தலைமையிலான கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஈ.வி.கே.  எஸ்.இளங்கோவனுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம்… Read More »ஈரோட்டில் ஆதரவு……கமல்ஹாசனுக்கு… முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

முசிறி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியல்

திருச்சி மாவட்டம், முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் முசிறி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து… Read More »முசிறி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியல்