சைவ பிரியர்களை பார்த்தால் பாவமாக இருக்கும்…. நடிகர் ரஜினி
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் ‘சாருகேசி’ நாடகம் சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்த நாடகத்தை நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் பார்த்தார். அதன்பிறகு பேசிய அவர், ‘பரம ரகசியம்’ நாடகத்தை 47… Read More »சைவ பிரியர்களை பார்த்தால் பாவமாக இருக்கும்…. நடிகர் ரஜினி