ராகுல் யாத்திரை வெற்றிவிழா…. திருச்சி காங்கிரஸ் கொண்டாட்டம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். அந்த பயணம் வெற்றிகரமாக நேற்று நிறைவுபெற்றது. இந்த யாத்திரையின் வெற்றி விழாவை காங்கிரசார் கொண்டாடி வருகிறார்கள். திருச்சி… Read More »ராகுல் யாத்திரை வெற்றிவிழா…. திருச்சி காங்கிரஸ் கொண்டாட்டம்