Skip to content
Home » தமிழகம் » Page 1703

தமிழகம்

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது.… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் நிலை மாற்றப்படும்…. வேலூர் விழாவில் முதல்வர் உறுதி

  • by Authour

காட்பாடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- நான் இங்கு விழா… Read More »மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் நிலை மாற்றப்படும்…. வேலூர் விழாவில் முதல்வர் உறுதி

ஈரோடு தேர்தல்…. தேமுதிக உள்பட 5 பேர் இன்று வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில் தேமுதிக  சார்பில் மாவட்ட செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவர் இன்று மதியம் தேர்தல் அதிகாரி சிவக்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். நேற்று… Read More »ஈரோடு தேர்தல்…. தேமுதிக உள்பட 5 பேர் இன்று வேட்புமனு தாக்கல்

ஓபிஎஸ் அதிமுக வேட்பாளர் இன்று மாலை அறிவிப்பு?

  • by Authour

ஈரோடு கிழக்குத்தொகுதி தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்த நிலையில் இன்று காலை அதிமுக எடப்பாடி அணி சார்பில் வேட்பாளர் தென்னரசு அறிவிக்கப்பட்டார்.  ஓபிஎஸ் தரப்பில்… Read More »ஓபிஎஸ் அதிமுக வேட்பாளர் இன்று மாலை அறிவிப்பு?

அலுவலகம் போன்று உருவாக்கப்பட்ட ரயில் பெட்டி……முதல்வர் ஸ்டாலின் பயணம்

  • by Authour

கள ஆய்வில் முதல்வர்’  என்ற திட்டத்தை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு  நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து ரயிலில் இன்று வேலூர் சென்றார். இதற்காக அவர் பயணம் செய்த ரயில்… Read More »அலுவலகம் போன்று உருவாக்கப்பட்ட ரயில் பெட்டி……முதல்வர் ஸ்டாலின் பயணம்

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை…..

  • by Authour

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (01.02.2023) 08:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார்… Read More »தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை…..

திருட்டுப்போன ரூ.8.37 லட்சம் மதிப்பிலான 57 செல்போன்கள் மீட்பு….

ஈரோடு மாவட்டத்தில் செல்போன் திருட்டு மற்றும் மாயமானது தொடர்பாக காவல் நிலையங்களில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட எஸ்பி சசிமோகன் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை… Read More »திருட்டுப்போன ரூ.8.37 லட்சம் மதிப்பிலான 57 செல்போன்கள் மீட்பு….

கூட்டணி பெயரை மாற்றிய எடப்பாடிக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பேன்….திருச்சியில் அண்ணாமலை பேட்டி

  • by Authour

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை  இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரை அமிர்த கால பட்ஜெட் என நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான… Read More »கூட்டணி பெயரை மாற்றிய எடப்பாடிக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பேன்….திருச்சியில் அண்ணாமலை பேட்டி

கோவை அருகே ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்பு.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலின் சிறப்பு அம்சமாக ஆஞ்சநேயர்… Read More »கோவை அருகே ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்பு.

நதியாவுடன் இணைந்து நடிக்கும் யோகிபாபு….

தமிழில் 1985-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ‘பூவே பூச்சூடவா’ படம் மூலம் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நதியா திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி கணவருடன் லண்டனில் குடியேறினார். இவருக்கு… Read More »நதியாவுடன் இணைந்து நடிக்கும் யோகிபாபு….