Skip to content
Home » தமிழகம் » Page 1700

தமிழகம்

சிவகாசி எலக்ட்ரிக்கல் கடையில் பயங்கர தீ…. ரூ.4 கோடி சேதம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் ரவி அருணாச்சலம்.  சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள மணிநகர் பகுதியில் இவருக்கு சொந்தமான எலெக்ட்ரிக்கல் கடை உள்ளது. இந்தக்கடையில் தரை தளம் உட்பட 5 தளங்களில் பல்வேறு… Read More »சிவகாசி எலக்ட்ரிக்கல் கடையில் பயங்கர தீ…. ரூ.4 கோடி சேதம்

கருணாநிதி நினைவிடத்தில் வைக்க முதல்வர் ஸ்டாலினிடம் பேனா வழங்கிய சிறுமி

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில்… Read More »கருணாநிதி நினைவிடத்தில் வைக்க முதல்வர் ஸ்டாலினிடம் பேனா வழங்கிய சிறுமி

அமைச்சர் நேரு தலைமையில் ஈரோட்டில் காங்கிரசுக்கு வாக்குசேகரிப்பு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக கூட்டணிியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக … Read More »அமைச்சர் நேரு தலைமையில் ஈரோட்டில் காங்கிரசுக்கு வாக்குசேகரிப்பு

3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்….

  • by Authour

தமிழகத்தில் 3 மாவட்டங்களி்ல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில்… Read More »3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்….

விஜய்-ஐ சந்தித்து வாழ்த்துப் பெற்ற நடிகர் சந்தீப் கிஷன்….

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல்.எல்.பி இணைந்து ‘மைக்கேல்’ என்ற புதிய ஆக்சன் படத்தைத் தயாரிக்கிறது. இதில் சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி அதிரடியான… Read More »விஜய்-ஐ சந்தித்து வாழ்த்துப் பெற்ற நடிகர் சந்தீப் கிஷன்….

அரியலூரில் மழை…. நெல் அறுவடை பணிகள் பாதிப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தா‌பழூர் ஒன்றியத்தின் பெரும்பாலான பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி… Read More »அரியலூரில் மழை…. நெல் அறுவடை பணிகள் பாதிப்பு….

சொத்துக்களை அபகரிக்க தொழிலதிபர்களை மயக்கி பல திருமணம் செய்த பெண் கைது

  • by Authour

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூா் குறிச்சி தோட்டத்துப்பாளையத்தை சோ்ந்தவா் சுப்பிரமணி (வயது 52), விவசாயி. இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லை சோ்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்துள்ளாா். இந்தநிலையில் சுப்பிரமணியின் தாய்க்கும்,… Read More »சொத்துக்களை அபகரிக்க தொழிலதிபர்களை மயக்கி பல திருமணம் செய்த பெண் கைது

கரூர் மாவட்டத்தில் 134 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு…..டிஜிபி தொடங்கி வைத்தார்

  • by Authour

கரூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், குற்ற வழக்குகளின் புலன் விசாரணைக்கு உதவிடும் வகையிலும் கரூர் மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் சோதனைச் சாவடிகள், முக்கிய ஊர்கள் மற்றும் முக்கிய சாலைகளின் சந்திப்புகள்… Read More »கரூர் மாவட்டத்தில் 134 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு…..டிஜிபி தொடங்கி வைத்தார்

ஜெ. தீபா மகளுக்கு பெயர்சூட்டு விழா… ஓபிஎஸ்சுக்கு அழைப்பு

  • by Authour

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா. இவரது கணவர் மாதவன்.  இவர்களுக்கு வெகுநாட்களுக்கு பின்னர்  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி  பெண் குழந்தை பிறந்தது.   ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்ட ஜெ. தீபாவிடம்,… Read More »ஜெ. தீபா மகளுக்கு பெயர்சூட்டு விழா… ஓபிஎஸ்சுக்கு அழைப்பு

சிலம்பாட்ட போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு….

  • by Authour

யூத் கேம்ஸ் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா  சார்பில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில், தமிழ்நாடு அணியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஸ்வர், நவலடி, விமல், பிரனேஷ்வரன், குமரேசன் ஆகிய 5… Read More »சிலம்பாட்ட போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு….