பாஜக இளைஞர் அணி செயலாளர் திமுகவில் ஐக்கியம்….
தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், இன்று (6.2.2023) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் (பட்டியல் அணி) என்.விநாயகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்ட பா.ஜ.க.… Read More »பாஜக இளைஞர் அணி செயலாளர் திமுகவில் ஐக்கியம்….