Skip to content
Home » தமிழகம் » Page 1676

தமிழகம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம்  103.79 அடி. அணைக்கு வினாடிக்கு  1,454 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேரவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ”யார் இந்த பேய்கள்” ஆல்பம் பாடல்…

திரைத்துறையில் உள்ள மிகப்பெரும் ஆளுமைகள் இணைந்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, “யார் இந்த பேய்கள்” எனும் ஒரு மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைப்பில், பா விஜய்யின்… Read More »கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ”யார் இந்த பேய்கள்” ஆல்பம் பாடல்…

வழிகாட்டி நிகழ்ச்சி…..விடுதி மாணவர்களுடன்…. திருச்சி கலெக்டர் கலந்துரையாடல்

  • by Authour

திருச்சி தந்தை பெரியார் அரசுக் கலைக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல… Read More »வழிகாட்டி நிகழ்ச்சி…..விடுதி மாணவர்களுடன்…. திருச்சி கலெக்டர் கலந்துரையாடல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.5 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

  • by Authour

சிங்கப்பூரில் இருந்து இன்று  காலை திருச்சிக்கு  வந்த  ஏர் இந்தியா விமானத்தின் பயணிகளை  விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின்  தோள் பையை… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.5 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

ஈரோடு தேர்தல்… 16ம் தேதி முதல் 27வரை கருத்துகணிப்பு வெளியிட தடை

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை… Read More »ஈரோடு தேர்தல்… 16ம் தேதி முதல் 27வரை கருத்துகணிப்பு வெளியிட தடை

கரூர் மணத்தட்டையில் கோயில் கும்பாபிசேகம்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மணத்தட்டையில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர், கருணா ப்தி விநாயகர் கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்களில் திருப்பணி செய்யப்பட்டு வந்தது. திருப்பணி முடிந்த நிலையில் இன்று காலை குடமுழுக்கு விழா வெகு… Read More »கரூர் மணத்தட்டையில் கோயில் கும்பாபிசேகம்

மகாசிவராத்திரி விழா… ராமேஸ்வரம் கோயிலில் நாளை கொடியேற்றம்

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடித்திருக்கல்யாணதிருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசி மகா சிவராத்திரி திருவிழா நாளை(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 22-ந்… Read More »மகாசிவராத்திரி விழா… ராமேஸ்வரம் கோயிலில் நாளை கொடியேற்றம்

ஈரோடு…..இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு

ஈரோடு கிழக்குதொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 31-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடந்தது. இடைத்தேர்தலில் போட்டியிட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் 83… Read More »ஈரோடு…..இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு

எடப்பாடி கூட்டத்தில் சிறுமிக்கு பாலியல் டார்ச்சர்…. அதிமுக தொண்டருக்கு தர்மஅடி

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு போட்டியிடுகிறார். நேற்று மாலை அதிமுக  கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோடு  வேப்பம்பாளையத்தில்… Read More »எடப்பாடி கூட்டத்தில் சிறுமிக்கு பாலியல் டார்ச்சர்…. அதிமுக தொண்டருக்கு தர்மஅடி

கரூரில் அகில இந்திய மகளிர் கூடைப்பந்து போட்டி…. துவங்கியது

  • by Authour

கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவிலான பெண்கள்  கூடை பந்து போட்டிகள் நேற்று தொடங்கியது. லீக் முறையில்  நடைபெற்ற போட்டிகளில் முதலாவது போட்டியில் தென்மேற்கு ரயில்வே அணி 84:37 புள்ளிகள்… Read More »கரூரில் அகில இந்திய மகளிர் கூடைப்பந்து போட்டி…. துவங்கியது