Skip to content
Home » தமிழகம் » Page 1673

தமிழகம்

திமுக மகளிர் அணி நேர்காணல்…. எம்பி கனிமொழி துவங்கி வைத்தார்…

சென்னை – அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் இன்று திமுக மகளிர் அணி, தொண்டர் அணி மற்றும் சமூக வலைதள அணி நேர்காணல் நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி… Read More »திமுக மகளிர் அணி நேர்காணல்…. எம்பி கனிமொழி துவங்கி வைத்தார்…

அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு….

  • by Authour

அரியலூர் மாவட்ட அரசு அறிவியல் கலை கல்லூரியில் இன்று நாட்டு நலப்பணித் திட்டம் குறித்து கல்லூரி சார்பில் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரியலூர் நகர போக்குவரத்து காவல்… Read More »அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு….

போக்குவரத்துக்கு இடையூறு…. அரியலூரில் கடைகளின் பதாகைகள் அகற்றும் பணி தீவிரம்….

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தனியார் நிறுவனங்களின் பெயர் பதாகைகளை, அந்தந்த பகுதியில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக… Read More »போக்குவரத்துக்கு இடையூறு…. அரியலூரில் கடைகளின் பதாகைகள் அகற்றும் பணி தீவிரம்….

மீலாது மினி மாரத்தான் போட்டி… பெரம்பலூரில் எம்எல்ஏ துவக்கி வைத்தார்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் மீலாது விழா சார்பில் மீலாது மினி மாரத்தான் போட்டி வடக்கு மாதிரி சாலையில் உள்ள நிஸ்வந்த் மஹாலில் இருந்து தொடங்கப்பட்ட மினி மாரத்தான் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.… Read More »மீலாது மினி மாரத்தான் போட்டி… பெரம்பலூரில் எம்எல்ஏ துவக்கி வைத்தார்….

மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு….. காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பூலாம்பட்டி புனித அந்தோணியார் கோவில்  பொங்கல் விழாவையொட்டி  இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. போட்டியில் பங்கேற்க திருச்சி, தஞ்சை, திண்டுக்கல்,மதுரை புதுக்கோட்டை, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் உள்பட பல்வேறு… Read More »மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு….. காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டு

9 நாட்கள் பல்லவன் வரமாட்டார்…. திருச்சி இன்டர் சிட்டியும் 2 நாள் ரத்து

  • by Authour

சென்னையில் இருந்து திருச்சி வழியாக காரைக்குடி வரை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இரு மார்க்கத்திலும் 9 நாட்கள் ரத்து  செய்யப்படுகிறது.  சென்னையில் இருந்து செல்லும் பல்லவன் வரும் 16, 17, 20,21, 23,… Read More »9 நாட்கள் பல்லவன் வரமாட்டார்…. திருச்சி இன்டர் சிட்டியும் 2 நாள் ரத்து

அட்ராசிட்டியில் ஈடுபட்டு பணத்தை பறித்த திருநங்கைகள் கைது….

கோவை தரணி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன். சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி தொழில் செய்து வருகின்றார்.  இந்த நிலையில் காந்திபுரம் 100″அடி ரோடு பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்துள்ளார்.… Read More »அட்ராசிட்டியில் ஈடுபட்டு பணத்தை பறித்த திருநங்கைகள் கைது….

மயிலாடுதுறையில் தூய்மைப்பணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. பி.மகாபாரதி,  கடந்தவாரம் இங்கு பொறுப்பேற்றார். அது முதல் மயிலாடுதுறை நகரில் பல்வேறு பணிகளை முடுக்கி விட்டு, தினமும் ஆங்காங்கே ஆய்வுப்பணிகளையும் செய்து வருகிறார். நகரை சுகாதாரமாக பராமரிக்க… Read More »மயிலாடுதுறையில் தூய்மைப்பணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

வருமான வரி அதிகாரியாக நடித்து பணவசூலில் ஈடுபட்ட கில்லாடி பெண் கைது

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மகளிர் தனியார் விடுதியில் மதுரை அண்ணாநகரை சேர்ந்த ராமலட்சுமி என்ற பெண் மூன்று வாரங்களாக தங்கி இருந்தார்.எம்.காம். பட்டதாரியான ராமலட்சுமி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் என்றும்… Read More »வருமான வரி அதிகாரியாக நடித்து பணவசூலில் ஈடுபட்ட கில்லாடி பெண் கைது

3 புதிய அறிவியல் கண்டுபிடிப்பு…. கரூரில் அரசு பள்ளி மாணவன் செயல் விளக்கம்….வீடியோ

கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியான மருதா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் முகமது ருபியான். அறிவியல் பாடத்தை… Read More »3 புதிய அறிவியல் கண்டுபிடிப்பு…. கரூரில் அரசு பள்ளி மாணவன் செயல் விளக்கம்….வீடியோ