புதுகை அருகே நூல் வெளியீட்டு விழா
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மனிதநேய மாண்பாளர், கறம்பக்குடி முன்னாள் சேர்மன் துரை விஜயரெகுநாத பல்லவராயர் நினைவு நாளில் கறம்பக்குடியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கவிதைப்பித்தன் . திரைப்பட… Read More »புதுகை அருகே நூல் வெளியீட்டு விழா
சீனா கேஸ் சிலிண்டர்… நாகையில் கரை ஒதுங்கியது…. போலீஸ் விசாரணை
நாகை நம்பியார் நகரை சேர்ந்த மீனவர்கள் இன்று வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதற்காக கடற்கரைக்குச் சென்றனர் அப்போது கடற்கரையில் நடந்து சென்ற சில மீனவர்கள் கண்ணில் வெள்ளை வர்ணம் பூசிய உருளை… Read More »சீனா கேஸ் சிலிண்டர்… நாகையில் கரை ஒதுங்கியது…. போலீஸ் விசாரணை
வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு….. முதல்வர் ஸ்டாலின் பார்வை….
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.2.2023) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த செக்கு, பொலிவூட்டப்பட்டதனை பார்வையிட்டார்.… Read More »வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு….. முதல்வர் ஸ்டாலின் பார்வை….
வீரபாண்டிய கட்டம்மொம்மன் திருவுருவச்சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலை, மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலைகள் மற்றும் வ.உ.சியின் மார்பளவுச்… Read More »வீரபாண்டிய கட்டம்மொம்மன் திருவுருவச்சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்…
கோவை தொடர் குண்டு வெடிப்பு…. உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி….
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஈழத்தில் கடந்த 2009 மார்ச் 18ல் நடந்த போரில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அவரது சடலமும் பத்திரிகைகளில் புகைப்படங்களாக வெளியானது. இந்த நிலையில் சுமார் 14 வருடங்களுக்கு பிறகு பிரபாகரன் உயிருடன்… Read More »கோவை தொடர் குண்டு வெடிப்பு…. உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி….
திருச்சி அருகே பூட்டிய வீட்டில் 12 1/2 பவுன் தங்க நகைகள் திருட்டு….
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி முதல்தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் குமார்(55). இவர் துறையூர் பேருந்து நிலையத்தில் பூக்கடையில் பூக் கட்டி விற்க்கும் தொழில் செய்து வருகிறார். திருச்சியிலுள்ள இவரது மகன்… Read More »திருச்சி அருகே பூட்டிய வீட்டில் 12 1/2 பவுன் தங்க நகைகள் திருட்டு….
ஜோதிகா நடிப்புக்கு இணையாக நடிப்பது சாத்தியமில்லாத விஷயம்….
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடித்து 2005-ல் வெளியான ‘சந்திரமுகி’ பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதில் பிரபு, வடிவேலு, நாசர் ஆகியோரும் நடித்து இருந்தனர். வித்தியாசமான அமானுஷ்ய படமாக தயாராகி இருந்தது. ‘சந்திரமுகி’… Read More »ஜோதிகா நடிப்புக்கு இணையாக நடிப்பது சாத்தியமில்லாத விஷயம்….
பஸ்சில் தொங்கி சென்ற மாணவர்கள்….மாற்று பஸ்சில் அனுப்பிய கலெக்டர்….
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது கல்லூரி நேரம் என்பதால் செம்பனார்கோவில் பகுதியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான… Read More »பஸ்சில் தொங்கி சென்ற மாணவர்கள்….மாற்று பஸ்சில் அனுப்பிய கலெக்டர்….
கரூர் அன்ன காமாட்சிஅம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் தரிசனம்…
கரூர் மாநகரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் அறங்காவலர் குழு மற்றும் நிர்வாக குழு சார்பில் நூறாம் ஆண்டு திருவிழா வெகு விமர்ச்சியாக நடைபெற்ற வருகிறது.… Read More »கரூர் அன்ன காமாட்சிஅம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் தரிசனம்…