Skip to content
Home » தமிழகம் » Page 1665

தமிழகம்

ஓமலூர் தாலுகா ஆபீசில், முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வுக்காக  சேலம் சென்றடைந்தார்.  விமான நிலையத்தில் இருந்து சேலம்   நகருக்கு செல்லும் வழியில் ஓமலூர் தாலுகா அலுவலகத்துக்கு திடீரென சென்றார். அங்கு  தாசில்தார் மற்றும் அதிகாரிகளை அழைத்து… Read More »ஓமலூர் தாலுகா ஆபீசில், முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 16 இடங்களில் என்ஐஏ சோதனை….

  • by Authour

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக… Read More »கோவை மாவட்டத்தில் 16 இடங்களில் என்ஐஏ சோதனை….

கோவை கோர்ட்டில் கொலை…. மேலும் 5 பேர் கைது….

  • by Authour

நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை கொடுத்தது மற்றும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தது என்ற அடிப்படையில் கோவை மாநகர… Read More »கோவை கோர்ட்டில் கொலை…. மேலும் 5 பேர் கைது….

திருச்சி பீமநகரில் என்ஐஏ சோதனை ஏன்?…. பரபரப்பு தகவல்

திருச்சி பீமநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சென்னை உள்பட 60 இடங்களில் இன்று என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள்.  திருச்சி பீமநகரிலும் இந்த சோதனை நடக்கிறது.  பீமநகர் கோல்டன் கேசில்  அடுக்குமாடி… Read More »திருச்சி பீமநகரில் என்ஐஏ சோதனை ஏன்?…. பரபரப்பு தகவல்

காதல் ஜோடி கடலில் மூழ்கி பலி…..

உத்தரபிரதேசத்தை காதல் ஜோடி விபு சர்மா ( 27), சுப்ரியா துபே ( 26). விபு டில்லியில் உள்ள ஒரு நிறுவனத்திலும், சுப்ரியா பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். 2… Read More »காதல் ஜோடி கடலில் மூழ்கி பலி…..

அரியலூர் இளம்பெண்மர்ம சாவு…. தந்தை போலீசில் புகார்

  • by Authour

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மூத்த மகள் கர்ப்பக லட்சுமியை அரியலூர் மாவட்டம் அழகிய மணவாளன் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவருக்கு, கடந்த 11 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து… Read More »அரியலூர் இளம்பெண்மர்ம சாவு…. தந்தை போலீசில் புகார்

கோவை கொலை குற்றவாளிகள் 2 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்…

கோவையை அடுத்த கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல் என்ற சொண்டி கோகுல் (22) ரவுடி.   கடந்த 2021-ம் ஆண்டு நடந்த குரங்கு ஸ்ரீராம் என்பவரது கொலை தொடர்பாக, கோகுல் உள்பட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.… Read More »கோவை கொலை குற்றவாளிகள் 2 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்…

பிரபாகரன் குறித்த தகவல்… பழ. நெடுமாறனிடம் விசாரணை..?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில்… Read More »பிரபாகரன் குறித்த தகவல்… பழ. நெடுமாறனிடம் விசாரணை..?

பெரம்பலூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது….

பெரம்பலூர் அருகே குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பின்புறம் ஆலடியான் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள புகழேந்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த விவசாய நிலத்தில் இன்று மஞ்சள்… Read More »பெரம்பலூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது….

ஈரோடு இடைத்தேர்தல்…. திமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் E.V.K.S இளங்கோவனை ஆதரித்து, வீரப்பன்சத்திரம் காவிரி சாலை பணிமனையில், கழக பொதுச் செயலாளர்,  அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  அமைச்சர்கள் … Read More »ஈரோடு இடைத்தேர்தல்…. திமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை…