Skip to content
Home » தமிழகம் » Page 1664

தமிழகம்

புதுகை வீராங்கனைகள் 4 பேர் காவிரியில் மூழ்கி பலி….சக வீராங்கனைகள் கதறல்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த பிலிப்பட்டியை  சேர்ந்த  ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி மாணவிகள்  திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏழூர்பட்டியில் உள்ள  ஒரு பொறியியல் கல்லூரியில் நடந்த  குடியரசு தின விளையாட்டு போட்டியில் … Read More »புதுகை வீராங்கனைகள் 4 பேர் காவிரியில் மூழ்கி பலி….சக வீராங்கனைகள் கதறல்

பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம் ….

  • by Authour

பெரம்பலூர் அருகே எசனை காட்டு மாரியம்மன் பிரிவு சாலை அருகே சின்ன செட்டி என்பவரின் விவசாய நிலத்தில் அமைந்துள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆண சடலம் ஒன்று மிதப்பதாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு… Read More »பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம் ….

2023″ம் ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு…..

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி தலைமையில் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் 23 புதிய பயிர் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு… Read More »2023″ம் ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு…..

காதலர் தினத்தன்று கல்லூரி மாணவி தற்கொலை….

  • by Authour

கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார் இவரது மகள் ஸ்ரீவட்சா (21) தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ. ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு வந்த அவர்… Read More »காதலர் தினத்தன்று கல்லூரி மாணவி தற்கொலை….

ஊனமுற்ற இளம் சிறார்கள் சுற்றுலா தளங்களுக்கு செல்ல வாகனம்…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் பாதிக்கப்பட்ட ஆரம்ப கால பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று 20 இளம் சிறார்கள் மற்றும் பெற்றோர்கள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று… Read More »ஊனமுற்ற இளம் சிறார்கள் சுற்றுலா தளங்களுக்கு செல்ல வாகனம்…

இந்திய குடிமகனா இல்லாதவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க கூடாது….

சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் ராஜா ராமன் காணொலி காட்சி மூலம் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில் கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு:- நியாய… Read More »இந்திய குடிமகனா இல்லாதவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க கூடாது….

வண்ண ஓவியங்களால் மக்களைக் கவரும் தஞ்சை ஏடிஎம்…….

  • by Authour

தஞ்சையில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் தலையாட்டி பொம்மை, பெரிய கோயில், தஞ்சையின்‌ பழமையான ஓவியங்கள் ஒட்டப்பட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக நாம் பணம் எடுக்க ஏடிஎம் செல்வோம். அங்கு சிறிய அளவிலான… Read More »வண்ண ஓவியங்களால் மக்களைக் கவரும் தஞ்சை ஏடிஎம்…….

கோவை கோர்ட்டில் கொலை…. 2 பேர் விடுவிப்பு… 3 பேரிடம் விசாரணை…

கோைவ, நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேரை விசாரணைக்கு பின்பு போலீசார் விடுவித்த நிலையில் மூன்று பேரிடம்… Read More »கோவை கோர்ட்டில் கொலை…. 2 பேர் விடுவிப்பு… 3 பேரிடம் விசாரணை…

ஆதாருடன் இணைச்சிட்டீங்களா?…… அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்….

  • by Authour

தமிழ்நாட்டில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்றுவருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் மின் பயனாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க… Read More »ஆதாருடன் இணைச்சிட்டீங்களா?…… அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்….

குரூப் 4 ரிசல்ட் அடுத்த மாதம் வெளியாகும்…டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி குரூப் 4 தேர்வு  நடந்தது. 22 லட்சத்து 9 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் தேர்வு… Read More »குரூப் 4 ரிசல்ட் அடுத்த மாதம் வெளியாகும்…டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு