புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை….பர்த் டே பார்டியில் பரிதாபம்….
சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(28). இவர் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்குத் திருமணமாகி 6 மாதங்களாகிறது. செந்தில்குமாருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.… Read More »புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை….பர்த் டே பார்டியில் பரிதாபம்….