மயிலாடுதுறை… கூட்டுறவு சர்க்கரை ஆலை திறப்பது குறித்து கலெக்டர் ஆய்வு
மயிலாடுதுறை அருகே உள்ள தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை 1987 லிருந்து இயங்கி 2017ஆம் ஆண்டு மூடப்பட்டுவிட்டது. இலாபத்தில் இயங்கிவந்த ஆலையானது ஆலை விரிவாக்கத்தாலும் அதிகாரிகளின் அலட்சியத்தாலும் நட்டமடைந்து 30 ஆண்டிற்குள் மூடப்பட்டுவிட்டது.… Read More »மயிலாடுதுறை… கூட்டுறவு சர்க்கரை ஆலை திறப்பது குறித்து கலெக்டர் ஆய்வு