Skip to content
Home » தமிழகம் » Page 1657

தமிழகம்

குளித்தலை ரயில்வே கேட்டில் பழுதாகி நின்ற லாரி…. போக்குவரத்து பாதிப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் அருகே குளித்தலை -மணப்பாறை ரயில்வே கேட் அமைந்துள்ளது.இந்த ரயில்வே கேட்டில் இன்று அதிகாலை மும்பையில் இருந்து மணப்பாறைக்கு பருத்தி பேரல் ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி திடீரென பழுதாகி… Read More »குளித்தலை ரயில்வே கேட்டில் பழுதாகி நின்ற லாரி…. போக்குவரத்து பாதிப்பு

கரூரில் சிறுத்தை நடமாட்டமா?ஆட்டை கடித்து கொன்ற மர்ம விலங்கு எது?

  • by Authour

கரூர் மாவட்ட எல்லையான க.பரமத்தி அருகே உள்ள அத்திப்பாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வீட்டில் ஆட்டை கட்டி போட்டிருந்தார்.  நள்ளிரவில் ஆட்டை மர்ம விலங்கு கடித்துள்ளது இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கொடுத்த… Read More »கரூரில் சிறுத்தை நடமாட்டமா?ஆட்டை கடித்து கொன்ற மர்ம விலங்கு எது?

மதுரையில் மெட்ரோ ரயில்…. திட்ட அறிக்கை பணி துவக்கம்

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான திட்டபணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம்… Read More »மதுரையில் மெட்ரோ ரயில்…. திட்ட அறிக்கை பணி துவக்கம்

இன்று மகாசிவராத்திரி கொண்டாட்டம்…… சிவத்தலங்களில் விடிய விடிய பூஜை

மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் சிவன் கோவில்களில் விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரியகோயில், திருவாரூர்  தியாகேசர் கோயில், சிதம்பரம் நடராஜர்… Read More »இன்று மகாசிவராத்திரி கொண்டாட்டம்…… சிவத்தலங்களில் விடிய விடிய பூஜை

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்ட கிளை சார்பாக இரத்ததான முகாம்…..

யூத் ரெட் கிராஸ் சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர் தமிழரசு தலைமையில், இரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்ட கிளை பொறுப்பாளர்கள் சார்பில், யூத் ரெட்… Read More »இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்ட கிளை சார்பாக இரத்ததான முகாம்…..

தஞ்சை அருகே டூவீலரில் சென்ற வாலிபர் வாய்க்காலில் விழுந்து பலி…

தஞ்சை மாவட்டம் சடையார்கோவில் பகுதியில் ஓடும் நம்பர் 1 வாய்க்காலில் வாலிபர் ஒருவர் பைக்குடன் இறந்து கிடப்பதாக தஞ்சை தாலுகா போலீசாருக்கு நேற்று காலை தகவல் வந்தது. உடன் சம்பவ இடத்திற்கு சென்ற தாலுகா… Read More »தஞ்சை அருகே டூவீலரில் சென்ற வாலிபர் வாய்க்காலில் விழுந்து பலி…

கவர்னர் நாளை கோவை வருகை…. ஒத்திகை நிகழ்ச்சி தீவிரம்….

  • by Authour

கோவை ஈஷா யோகா மையத்திற்கு நாளை 18-ந் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மகா சிவராத்திரி விழா நடக்க இருக்கிறது.இதில் சிறப்பு விருந்தினராக,ஜனாதிபதி திரவுபதி முர்மு… Read More »கவர்னர் நாளை கோவை வருகை…. ஒத்திகை நிகழ்ச்சி தீவிரம்….

நாகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

  • by Authour

நாகை மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு இடங்களில் புதிதாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஊரக வளர்ச்சித் துறை மூலமாக நாகை மாவட்டத்தில் இதுவரை 10… Read More »நாகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

7வயது சிறுமியை தத்தெடுத்து கொடுமை செய்த நர்ஸ்….

  • by Authour

டில்லியில் உள்ள ஆர்.கே.புரம் காவல்நிலையத்திற்கு கடந்த 9-ந்தேதி, 7 வயது சிறுமியை அடித்து துன்புறுத்தியதாக புகார் வந்துள்ளது. சிறுமியின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்து, அந்த சிறுமியின் பள்ளி ஆசிரியை போலீசில் புகார் அளித்ததாக… Read More »7வயது சிறுமியை தத்தெடுத்து கொடுமை செய்த நர்ஸ்….

அரியலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக /நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்திய,… Read More »அரியலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…