Skip to content
Home » தமிழகம் » Page 1651

தமிழகம்

ஈரோடு கிழக்கு….. போலீசார் இன்று தபால் வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக தென்னரசு களத்தில் உள்ளார். மொத்தம் 77 பேர் இங்கு போட்டியிடுகிறார்கள். … Read More »ஈரோடு கிழக்கு….. போலீசார் இன்று தபால் வாக்குப்பதிவு

முதல்வர் ஸ்டாலின் திருச்சி வந்தார்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில்  2 நாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள  இன்று  காலை 11.30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு திமுக சார்பில் பிரமாண்ட… Read More »முதல்வர் ஸ்டாலின் திருச்சி வந்தார்

பெரம்பலூரில் நள்ளிரவில் வீட்டில் தீ…..5பேர் உயிர்தப்பினர்

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் வசித்து வருபவர் ராஜேந்திரன் (48) , இவரது மனைவி லீலாவதி ,இவர்களுக்கு ஜெகதீஸ்வரி, பிரியதர்ஷினி, பிரியா ரமணி, ரவீனா என்ற நான்கு மகள்கள் உள்ளனர்.… Read More »பெரம்பலூரில் நள்ளிரவில் வீட்டில் தீ…..5பேர் உயிர்தப்பினர்

பெரம்பலூரில் வாலிபர் கொன்று எரிப்பு… பஸ் நிலையம் அருகே பயங்கரம்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் விவசாய நிலத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதை நிலத்தின் உரிமையாளர் காலையில் பார்த்துள்ளார்.  அதிர்ச்சி அடைந்த… Read More »பெரம்பலூரில் வாலிபர் கொன்று எரிப்பு… பஸ் நிலையம் அருகே பயங்கரம்

பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் உதயநிதி தகவல்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது.  25ம் தேதி  மாலை தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. எனவே அனைத்து கட்சி தலைவர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியை முற்றுகையிட்டு பிரசாரம் மேற்கொண்டு உள்ளனர். … Read More »பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் உதயநிதி தகவல்

மகனுக்கு ஹேர் கட் சரியில்லை….. சலூன் கடைக்கு பூட்டு போட்ட போலீஸ்காரர்

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் டி.எம்.நேவிஸ் பிரிட்டோ என்பவர் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரது மகன், அந்தப் பகுதியில் உள்ள ஒரு சலூன் கடைக்குச் சென்று முடி… Read More »மகனுக்கு ஹேர் கட் சரியில்லை….. சலூன் கடைக்கு பூட்டு போட்ட போலீஸ்காரர்

லஞ்சம்……தாலுகா அலுவலக ஊழியருக்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

பாபநாசத்தில் விவசாயியிடம் ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய வட்ட அலுவலக உதவியாளருக்கு கும்பகோணம் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள உடையார்கோவில் வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் டி.… Read More »லஞ்சம்……தாலுகா அலுவலக ஊழியருக்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

நெல் கொள்முதல் கண்காணிக்க 9 குழு அமைப்பு… அதிகாரி தகவல்

தஞ்சையில் உள்ள  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் நெல் கொள்முதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் வாணிப கழக  கூடுதல் பதிவாளர் லோகநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:… Read More »நெல் கொள்முதல் கண்காணிக்க 9 குழு அமைப்பு… அதிகாரி தகவல்

ஐ.ஏ.எஸ். அதிகாரி என பெண் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்.. மோசடி நபருக்கு வலை..

சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் சுபாஷ் என்ற நபர், தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி நிர்வாக விஷயங்களில் சில அதிகாரிகளை மிரட்டியுள்ளார்.  இதுகுறித்து பெண் உதவி செயற்பொறியாளர் ஒருவர் புகாரின் பேரில்,… Read More »ஐ.ஏ.எஸ். அதிகாரி என பெண் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்.. மோசடி நபருக்கு வலை..

தேர்தல் தகராறு வழக்கில் ஆஜராகாத மாஜிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் ..

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் போர்டு துணை தலைவர் தேர்தல் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. மொத்தம் 7 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 4 பேர் தி.மு.க. துணை… Read More »தேர்தல் தகராறு வழக்கில் ஆஜராகாத மாஜிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் ..