தில்லையாடி வள்ளியம்மைநினைவு தினம்…கலெக்டர் மரியாதை
-1913ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரியை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய மாபெரும் போராட்டத்தில் அவருடன் தமிழர்கள் பலரும் பங்கேற்றனர். அவர்களில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த தில்லையாடி வள்ளியம்மையும் ஒருவர். 1913 ம்… Read More »தில்லையாடி வள்ளியம்மைநினைவு தினம்…கலெக்டர் மரியாதை