Skip to content
Home » தமிழகம் » Page 1637

தமிழகம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் .. பிரச்சாரம் ஒய்ந்தது..

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக கூட்டணி சார்பில்… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் .. பிரச்சாரம் ஒய்ந்தது..

காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி… திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் 16 பேர் கொண்ட குழுவினர் இன்று நண்பகலில் முக்கொம்பு மேலணையில் சுற்றி பார்ப்பதற்காக சென்று உள்ளனர் – மேலும் தற்போது… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி… திருச்சியில் பரபரப்பு…

எங்கு சென்றாலும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி.. சிபிஎம் அறிவிப்பு..

  • by Authour

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, ‘காரல் மார்க்சின் சிந்தனைகள் இந்தியாவை சிதைத்தது’ என்று தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கவர்னரின் கருத்துக்கு… Read More »எங்கு சென்றாலும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி.. சிபிஎம் அறிவிப்பு..

அட்மா திட்டம்… விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி பயிற்சி….

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டார அட்மா திட்டம் சார்பில் முருங்கை சாகுபடி, மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சி நடந்தது. தஞ்சை வல்லம்புதூரில் முன்னோடி விவசாயி ரவிச்சந்திரனின் தோட்டத்தில் நடந்த பயிற்சியில் செடி முருங்கை… Read More »அட்மா திட்டம்… விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி பயிற்சி….

சட்டப்பேரவையில் யாருக்கு எங்கு இருக்கை ஒதுக்கனும் என்பது எனது உரிமை…. அப்பாவு…

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும்… Read More »சட்டப்பேரவையில் யாருக்கு எங்கு இருக்கை ஒதுக்கனும் என்பது எனது உரிமை…. அப்பாவு…

பெண் மீது தாக்குதல்… பாஜக நிர்வாகி கைது…

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்தனப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியசெட்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மன்னன் சிவா என்கிற சிவகுமார் (49). இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மேனகா 40 என்ற… Read More »பெண் மீது தாக்குதல்… பாஜக நிர்வாகி கைது…

வாகன பதிவெண்களில் பெயர்- போட்டோ ஒட்டியவர்களிடம் அபராதம் வசூல்….

கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் வாகன பதிவெண்களில் பலர் கட்சி தலைவர்களின் பெயர் மற்றும் போட்டோக்களை எழுதி வைத்திருப்பார்கள். இன்னும் சிலரோ பதிவெண்களை அரசின் விதிமுறைகளுக்கு முரணாக சிறியதாகவோ அல்லது தடிமனாகவோ அமைத்திருப்பர். இதுபோன்ற… Read More »வாகன பதிவெண்களில் பெயர்- போட்டோ ஒட்டியவர்களிடம் அபராதம் வசூல்….

புதுகையில் திமுக நிர்வாகியின் 5ம் ஆண்டு நினைவுநாள்… மாலை அணிவித்து மரியாதை

புதுக்கோட்டை தி,மு,க நகரக் கழக முன்னாள் செயலாளர் சி,முத்துச்சாமியின்  5ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று அவரது இல்லத்தில் அவரது படத்திற்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கவிச்சுடர். கவிதைப்பித்தன். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அரு.வீரமணி… Read More »புதுகையில் திமுக நிர்வாகியின் 5ம் ஆண்டு நினைவுநாள்… மாலை அணிவித்து மரியாதை

கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை பிடித்து ஜெயிலில் போடுவேன்… முதல்வர் ஆவேசம்..

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்… Read More »கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை பிடித்து ஜெயிலில் போடுவேன்… முதல்வர் ஆவேசம்..

மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்…

  • by Authour

அரியலூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை… Read More »மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்…