Skip to content
Home » தமிழகம் » Page 1635

தமிழகம்

பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை தடுக்க கொலை முயற்சி…. ஈரானில் கொடூரம்…

ஈரான் நாட்டில் சிறுமிகள் பள்ளிக்கு செல்வதை தடுப்பதற்காக மர்மநபர்கள் விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்துள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை துணை அமைச்சர் யூனுஸ் பனாஹி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- தலைநகர் டெஹ்ரான்… Read More »பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை தடுக்க கொலை முயற்சி…. ஈரானில் கொடூரம்…

திருச்சி காவிரி பாலம் திறப்பு….. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

நகராட்சி நிர்வாகத்துறை  அமைச்சர் கே. என். நேரு இன்று உறையூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.  அப்போது அவரிடம், திருச்சி காவிரி பாலத்தில் பழுது நீக்கும் பணி நடந்து வருவது பற்றியும், அந்த பணி… Read More »திருச்சி காவிரி பாலம் திறப்பு….. அமைச்சர் நேரு பேட்டி

தங்கம் விலை குறைந்தது….

  • by Authour

தமிழகத்தில் தொடர்ந்து 7வது நாளாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. கடந்த 7 நாட்களில்  மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு… Read More »தங்கம் விலை குறைந்தது….

விபத்தில் மகள் கண்முன்னே ஓய்வு ராணுவ வீரர் பலி….

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புலியடிதம்மம் பகுதியை சேர்ந்தவர் அருளானந்த் (வயது45), இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் ஒரு… Read More »விபத்தில் மகள் கண்முன்னே ஓய்வு ராணுவ வீரர் பலி….

புதுகையில் மஞ்சுவிரட்டு…. கண்மாய்க்குள் இறங்கிய காளை பலி

  • by Authour

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்று இரவு நடந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று காலை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி திருவப்பூர் கவினாடு கண்மாய்பகுதியில் நடைபெற்ற து. புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், தஞ்சை, திருச்சி… Read More »புதுகையில் மஞ்சுவிரட்டு…. கண்மாய்க்குள் இறங்கிய காளை பலி

ஈரோடு… அதிமுக டெபாசிட் இழக்கும்….. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

திருச்சி உறையூர் தாக்கர் ரோடு பகுதியில் 10 வது வார்டு வள்ளுவர் தெரு மற்றும் செல்வ முத்து மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணற்றுடன் ரூ.23.35 லட்சம்  மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ்… Read More »ஈரோடு… அதிமுக டெபாசிட் இழக்கும்….. அமைச்சர் நேரு பேட்டி

புதுகையில் விசாரணை கைதி நெஞ்சுவலியால் மரணம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் மகேந்திரன்(30). இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நாச்சியார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு… Read More »புதுகையில் விசாரணை கைதி நெஞ்சுவலியால் மரணம்….

கோவையில் யூடியூபர்கள் 3 பேர் கைது….. போலி துப்பாக்கி பறிமுதல்

  • by Authour

கோவை  மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளைம் பகுதிக்கு  கேரளாவை சேர்ந்த மூன்று வாலிபர்கள் நேற்று இரவு காரில் வந்தனர். அப்போது அவர்கள் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் திருநங்கை… Read More »கோவையில் யூடியூபர்கள் 3 பேர் கைது….. போலி துப்பாக்கி பறிமுதல்

மனுஎழுத கெடுபிடி வசூல் செய்தவர்கள் வெளியேற்றம்…. திருச்சி கலெக்டருக்கு மக்கள் பாராட்டு

திங்கட்கிழமை தோறும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்  கலெக்டர் மனுநீதி முகாம் நடத்தி வருகிறார். இந்த நாளில் மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் பிரச்னைகள், பொதுவான கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் எழுத்துபூர்வ மனுக்கள் கொடுப்பார்கள்.… Read More »மனுஎழுத கெடுபிடி வசூல் செய்தவர்கள் வெளியேற்றம்…. திருச்சி கலெக்டருக்கு மக்கள் பாராட்டு

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா…

  • by Authour

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இவ்விழாவை ன்னிட்டு பக்தர்கள் காணிக்கையாக மலர்களை செலுத்தினர். மேலும் மலர் குவியலில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.