Skip to content
Home » தமிழகம் » Page 1611

தமிழகம்

9,10 அதிமுக நிர்வாகிகள் கூட்டம்… பொ.செ. ஆகிறார் எடப்பாடி

அதிமுக பொதுக்குழு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 9 ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.… Read More »9,10 அதிமுக நிர்வாகிகள் கூட்டம்… பொ.செ. ஆகிறார் எடப்பாடி

திருச்செந்தூர் மாசித் திருவிழா…. தேரோட்டம் கோலாகலம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள்… Read More »திருச்செந்தூர் மாசித் திருவிழா…. தேரோட்டம் கோலாகலம்

சென்னையில் தனியார் பஸ் இயக்க திட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேட்டி

  • by Authour

சென்னை பெருநகரில் தற்போது 100 சதவீதம் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இப்பபோது முதன் முதலாக சென்னை நகரில் தனியார் பஸ்களை  இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக  போக்குவரத்து… Read More »சென்னையில் தனியார் பஸ் இயக்க திட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேட்டி

புதுகையில் புதிதாக காய்கறி மார்க்கெட்…. அமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

புதுக்கோட்டை வார சந்தையில் ரூபாய் 6.5 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி ,சிவ.வீ.மெய்ய நாதன்,மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா,கழகவிவசாய தொழிலாளர் அணிமாநில… Read More »புதுகையில் புதிதாக காய்கறி மார்க்கெட்…. அமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

புதுகை மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட கலெக்டர் மா.செல்வி , புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன்,… Read More »புதுகை மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்…

வேலைன்னா… செந்தில்பாலாஜி தான்….அமைச்சர் உதயநிதி பேச்சு

கோவை மாவட்ட திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நேற்று கோவை கொடிசியா சாலையில் நடந்தது. விழாவுக்கு  மாவட்ட பொறுப்பு அமைச்சரும்,  மின்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். விழாவில் கலந்து கொண்டு … Read More »வேலைன்னா… செந்தில்பாலாஜி தான்….அமைச்சர் உதயநிதி பேச்சு

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் ….

மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரம் புனித தீர்த்தங்களில் நீராடவும் முன்னோர்களுக்கு அளிக்க வேண்டிய தர்ப்பணங்கள் கொடுப்பதற்கும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் 12 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ள… Read More »மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் ….

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி மாசி மக தேரோட்டம்…

  • by Authour

கரூர் தாந்தோணிமலையில் பிரசித்தி பெற்ற தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத பெருந்திருவிழா மற்றும் மாசி தெப்ப திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி மாசி மக தேரோட்டம்…

மாசிமகம்…. குடந்தை மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்

இன்ற  மாசி மகம்.  மாசி மாதம் பௌர்ணமியும் மகம் திதியும் சேர்த்து வரக்கூடிய அற்புத நாள் மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது.இன்றைய தினம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள  மகாமக குளத்தில் புனித நீராடினால்… Read More »மாசிமகம்…. குடந்தை மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்

புதுகையில் அரசு கலை-அறிவியல் கல்லூரி புதிய கட்டப்பணி துவக்கம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கீழாத்தூர் கிராமத்தில் , ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடப் பணியினை , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி… Read More »புதுகையில் அரசு கலை-அறிவியல் கல்லூரி புதிய கட்டப்பணி துவக்கம்