Skip to content

தமிழகம்

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி… அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் அரசு அலுவலர்களால் ஏற்கப்பட்டது. இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும்,… Read More »தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி… அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்பு…

மதுரை மழை வெள்ள பாதிப்பு….. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு

  • by Authour

மதுரையில்  கடந்த சில தினங்களுக்கு முன்  கனமழை கொட்டியதால் மதுரை நகரம் வெள்ளக்காடானது. இந்த நிலையில் மதுரை  வெள்ள பாதிப்பு குறித்து  இன்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின்  மதுரையில் ஆய்வு நடத்தினார். இதில்அமைச்சர்  பிடிஆர்… Read More »மதுரை மழை வெள்ள பாதிப்பு….. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு

போதை மாத்திரைகளுடன் திருச்சி வாலிபர் கைது

  • by Authour

திருச்சி கேகே நகர் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் ரேஸ் கோர்ஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். . அப்போது  அங்கு ஒரு வாலிபர் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் அவரை அழைத்து… Read More »போதை மாத்திரைகளுடன் திருச்சி வாலிபர் கைது

அமைச்சர் செந்தில்பாலாஜி கோவையில் ஆய்வு…

  • by Authour

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில், விழா நடைபெறும் இடங்களை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு செய்தார்.  புதிய எல்காட் தகவல் தொழில்நுட்ப… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி கோவையில் ஆய்வு…

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

சென்னை விமான நிலையத்தின் கழிவறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று பிற்பகல் விமான நிலையத்திற்கு  இ மெயில் வந்தது.  அதைத்தொடர்ந்து கழிவறை உள்ளிட்ட இடங்களில் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.  இ… Read More »சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் ஆய்வு

  • by Authour

கோவையில்  புதிய எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழா, கலைஞர் நூற்றாண்டு நூலக அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக  முதல்வர் ஸ்டாலின்  வரும் 5,  6ம் தேதிகளில் வருகை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் ஆய்வு

முத்துராமலிங்க தேவரை வணங்கி போற்றுவோம்… தவெக தலைவர் விஜய்….

  • by Authour

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது X-தளத்தில் கூறியிருப்பதாவது…  அய்யா பசும்பொன் முத்துராமலிங்க… Read More »முத்துராமலிங்க தேவரை வணங்கி போற்றுவோம்… தவெக தலைவர் விஜய்….

சென்னையில் வெளுத்து கட்டிய மழை…. 1 மணிநேரத்தில் 9 செ.மீ. கொட்டியது

  • by Authour

சென்னை நகரம் இன்று காலையிலேயே தீபாவளி களைகட்டியது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  கடைவீதிகளில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு  குடும்பம், குடும்பமாக கடைவீதிகளில் காணப்பட்டது. குறிப்பாக  தி. நகர்  வீதிகளில் … Read More »சென்னையில் வெளுத்து கட்டிய மழை…. 1 மணிநேரத்தில் 9 செ.மீ. கொட்டியது

தீபாவளி விற்பனை….. ஒரு கிலோ மல்லிகை ரூ.2ஆயிரம்

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.  பெண்கள்  தலையில் சூடிக்கொள்ளவதற்காகவும், வீடுகளில் பூஜைக்காகவும் அதிக அளவில்  பூக்கள் வாங்குகிறார்கள். தஞ்சை பூக்காரதெரு, தொல்காப்பியர் சதுக்கம் பகுதிகளில் பூமார்க்கெட்அமைந்துள்ளது. இங்கு திண்டுக்கல், ஊட்டி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட… Read More »தீபாவளி விற்பனை….. ஒரு கிலோ மல்லிகை ரூ.2ஆயிரம்

பல்பிடுங்கி பல்வீர்சிங்குக்கு….. மீண்டும் சம்மன்…..மனித உரிமை ஆணையம் நடவடிக்கை

  • by Authour

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, வி.கேபுரம்  காவல் நிலையங்களில்  குற்ற வழக்குகளில் சிக்குவோரின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் கடந்த மார்ச் 29ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.… Read More »பல்பிடுங்கி பல்வீர்சிங்குக்கு….. மீண்டும் சம்மன்…..மனித உரிமை ஆணையம் நடவடிக்கை