கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், செவலூர் ஊராட்சியில், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று துவக்கி வைத்தார்… Read More »கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…