Skip to content
Home » தமிழகம் » Page 1603

தமிழகம்

தமிழக அமைச்சரவை கூட்டம்… இன்று மாலை நடக்கிறது

  • by Authour

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை)  மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண்… Read More »தமிழக அமைச்சரவை கூட்டம்… இன்று மாலை நடக்கிறது

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா….139 நாட்களுக்கு பின் திருப்பி அனுப்பிய கவர்னர்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு 29.8.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.  பின்னர் அது கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அது அனுப்பிவைக்கப்பட்ட அன்றைய தினமே… Read More »ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா….139 நாட்களுக்கு பின் திருப்பி அனுப்பிய கவர்னர்

கவர்னர்களுக்கு காதுகள் இல்லை…வாய் மட்டுமே உண்டு…. முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

‘உங்களில் ஒருவன் பதில்கள்’ என்ற தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘கவர்னர் அரசியலில் தலையிடக்கூடாது என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளதே…… Read More »கவர்னர்களுக்கு காதுகள் இல்லை…வாய் மட்டுமே உண்டு…. முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னர்…

  • by Authour

தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்தார்.. கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் ஒரு தொழிலதிபர் ஆன்லைன்… Read More »ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னர்…

திமுக மேடையில் ராதிகா சரத்குமார்…கலைஞர் பற்றி உருக்கம்…

  • by Authour

திமுக சார்பில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மகளிர் தின விழா இன்று நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில்… Read More »திமுக மேடையில் ராதிகா சரத்குமார்…கலைஞர் பற்றி உருக்கம்…

சென்னையில் ஏப். 1 முதல் குடிநீர் கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம்…

  • by Authour

சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுக்கு 2 முறை குடிநீர் வரியும், கழிவுநீர் கட்டணமும் செலுத்த வேண்டும். இதனை குடிநீர் வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள் நேரில் சென்று செலுத்தலாம். ரொக்கமாகவோ, காசோலையாகவோ செலுத்தும் முறை நடைமுறையில்… Read More »சென்னையில் ஏப். 1 முதல் குடிநீர் கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம்…

மாமனாரை கோடரியால் வெட்டி கொலை செய்த மருமகன்….

  • by Authour

கன்னியாகுமரியில் மணலிக்கரை ஆண்டாம் பாறை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துவ தாஸ்.  61 வயதான முதியவர் ஜவுளிக்கடையில் காவலாளியாக வேலை செய்து வந்திருக்கிறார் .  இவருக்கு மூன்று மகள்.  மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது .… Read More »மாமனாரை கோடரியால் வெட்டி கொலை செய்த மருமகன்….

பதவி ருசிகண்ட பூனை ஓபிஎஸ்-… சி.வி.சண்முகம்…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்களத்தில்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய சி.வி.சண்முகம், “அதிமுகவால்… Read More »பதவி ருசிகண்ட பூனை ஓபிஎஸ்-… சி.வி.சண்முகம்…

ஆந்திராவில் தேர் கவிழ்ந்து விபத்து….

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவலி பிட்ரகுண்டாவில் உள்ள  பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக நேற்று காலை சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலை சுவாமி தாயார்… Read More »ஆந்திராவில் தேர் கவிழ்ந்து விபத்து….

மும்பை கடற்கரையில் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பத்திரமாக மீட்பு ….

  • by Authour

மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் என்கிற மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் இன்று விபத்தில் சிக்கியது. இது இன்று காலை வழக்கமான ரோந்து பணியின்போது திடீரென விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து… Read More »மும்பை கடற்கரையில் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பத்திரமாக மீட்பு ….