Skip to content
Home » தமிழகம் » Page 1593

தமிழகம்

2கோடி பாமாயில் பாக்கெட் இறக்குமதி செய்ய தமிழக அரசு டெண்டர்

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் அரிசி இலவசமாகவும், சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் மானிய விலையிலும், அரிசிக்கு பதில் குறிப்பிட்ட அளவு கோதுமை இலவசமாகவும் வழங்கப்படுகிறது. இதுதவிர தமிழகத்தில் சிறப்புபொது விநியோகத் திட்டத்தின்கீழ் ஒரு கிலோ… Read More »2கோடி பாமாயில் பாக்கெட் இறக்குமதி செய்ய தமிழக அரசு டெண்டர்

பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்…

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என… Read More »பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்…

வட மாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து, கடந்த பிப் 13ம் தேதி ஈரோடு திருநகர் காலனியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை… Read More »வட மாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு..

ஏர்போர்ட்டில் அமமுக நிர்வாகிக்கு ‘குத்து’.. எடப்பாடி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு..

மதுரை விமான நிலையத்தில் சிலர் தன்னை தாக்கியதாக அமமுக நிர்வாகி ராஜேஷ்வரன் அளித்த புகாரில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதுரை விமான நிலையத்தில் உள்ளே பஸ்சில் எடப்பாடி பழனிசாமி… Read More »ஏர்போர்ட்டில் அமமுக நிர்வாகிக்கு ‘குத்து’.. எடப்பாடி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு..

காளியம்மன் கோவில் உண்டியல் கொள்ளை.. சிசிடிவி பதிவில் சிக்கிய 2 பேர்..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இரண்டாம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயில் வாசலில் உள்ள உண்டியலின் பூட்டை இரண்டு மர்ம நபர்கள் இரும்பு… Read More »காளியம்மன் கோவில் உண்டியல் கொள்ளை.. சிசிடிவி பதிவில் சிக்கிய 2 பேர்..

சிறைப்பிடிக்கப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரிக்கை…

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 7,ம் தேதி நூற்றுக்கு மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.  இன்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த… Read More »சிறைப்பிடிக்கப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரிக்கை…

திருவாரூர், தூத்துக்குடி ரவுடிகளை சுட்டுப்பிடித்த போலீசார்..

திருவாரூர் மாவட்டம் பூவனூர் ராஜ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி பீரவீன் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மல்லிப்பட்டினத்தில் தலைமறைவாகி இருந்ததாக தகவல் கிடைத்து அவரை போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது சிறப்பு காவல்… Read More »திருவாரூர், தூத்துக்குடி ரவுடிகளை சுட்டுப்பிடித்த போலீசார்..

ஏமாற்ற நினைத்த வாலிபர் மீது ஆசிட் வீச்சு.. இளம் பெண் கைது..

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து அந்த பெண் குழந்தையுடன் தனியாக வசித்து… Read More »ஏமாற்ற நினைத்த வாலிபர் மீது ஆசிட் வீச்சு.. இளம் பெண் கைது..

பாலியல் தொல்லை புகார்.. நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் கைது ..

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் உடற்கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த… Read More »பாலியல் தொல்லை புகார்.. நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் கைது ..

பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்.. டில்லி- குஜராத் இன்று மோதல்…

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 9வது லீக் ஆட்டத்தில் டெல்லி… Read More »பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்.. டில்லி- குஜராத் இன்று மோதல்…