Skip to content
Home » தமிழகம் » Page 158

தமிழகம்

கரூர்….அரசு பஸ் மீது கல் வீசிய போதை ஆசாமி….

  • by Authour

புதுக்கோட்டையிலிருந்து அரசுப் பேருந்து ஒன்று கோவை நோக்கி கரூர் வழியாக சென்று கொண்டிருந்தது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் அருகே வந்த போது அங்கு மது போதையில் இருந்த நபர் அரசுப் பேருந்தின் முன்பக்க… Read More »கரூர்….அரசு பஸ் மீது கல் வீசிய போதை ஆசாமி….

சென்னையில் புத்தக வெளியீட்டு விழா.. ஒரே மேடையில் விஜய்-திருமா.

  • by Authour

வி.சி.க துணை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா எழுதிய அம்பேத்கார் பற்றிய புத்தக வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 6ம் தேதி சென்னையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விழாவில் புத்தகத்தை விடுதலை… Read More »சென்னையில் புத்தக வெளியீட்டு விழா.. ஒரே மேடையில் விஜய்-திருமா.

நவ., இரண்டாவது வாரம் மழை வெளுத்து வாங்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..

தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என ஏற்கனவே கணிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்திய வானிலை மையத்தின் இயக்குநர் மொஹபத்ரா வெளியிட்ட அறிக்கை.. இன்று தமிழகம், கேரளா மற்றும் மாஹே பகுதிகளில்… Read More »நவ., இரண்டாவது வாரம் மழை வெளுத்து வாங்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..

நாளை இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

இன்று தமிழகத்தின் 23 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது, இந்த நிலையில் நாளை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை,… Read More »நாளை இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

பாபநாசம்….. சிதிலமடைந்து வரும் கொள்ளிடம் பாலம் …. புதிய பாலம் கட்டப்படுமா?

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ள ஊராட்சி கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் 40 ஆண்டுகளைக் கடந்த மண்ணியாற்றுப் பாலம் பழுதடைந்து, எந் நேரத்திலும் இடியும் நிலையில்… Read More »பாபநாசம்….. சிதிலமடைந்து வரும் கொள்ளிடம் பாலம் …. புதிய பாலம் கட்டப்படுமா?

பெரம்பலூர் கார்-பைக் மோதல்….. வாலிபர் பலி

பெரம்பலூர் மாவட்டம் க. எறையூரை சேர்ந்த மணிசங்கு மகன் மணிகண்டன் (29) தொழிலாளி. இவர் நேற்று மாலை பாடாலூருக்கு வந்து விட்டு பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி- தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் தனியார்… Read More »பெரம்பலூர் கார்-பைக் மோதல்….. வாலிபர் பலி

தீபாவளி பட்டாசு குப்பை…….புதுக்கோட்டையில் 150 டன் அகற்றம்

தீபாவளியை ஒட்டி கடந்த 2 தினங்களாக  மக்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர்.  இன்று அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணியாளர்கள் தீபாவளி குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாநகரப்பகுதிகளில் குவிந்த சுமார் 150… Read More »தீபாவளி பட்டாசு குப்பை…….புதுக்கோட்டையில் 150 டன் அகற்றம்

எல்லை காத்த தியாகிகளை போற்றுவோம்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு

இன்று தமிழ்நாட்டு எல்லை போராட்ட தியாகிகள் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையை காத்த மாவீரர்கள்… Read More »எல்லை காத்த தியாகிகளை போற்றுவோம்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு

வரும் 6ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…… எடப்பாடி அறிவிப்பு

  • by Authour

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 6ம் தேதி   காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் நடக்கிறது.  இந்த தகவலை பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்து உள்ளார்.  இதில் மாவட்ட செயலாளர்கள்… Read More »வரும் 6ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…… எடப்பாடி அறிவிப்பு

தங்கம் விலை கிராமிற்கு ரூ 70 குறைந்தது..

  • by Authour

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,385க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.59,080க்கு விற்பனையாகிறது.