பொ. செ தேர்தல் முடிவை.. 24 -ஆம் தேதி வரை வெளியிட கோர்ட் தடை…
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக ஓ.பி எஸ் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து… Read More »பொ. செ தேர்தல் முடிவை.. 24 -ஆம் தேதி வரை வெளியிட கோர்ட் தடை…