Skip to content
Home » தமிழகம் » Page 1559

தமிழகம்

கோவையில் 3 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு…. போலீஸ் விசாரணை….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் திருவள்ளுவர் வீதியில் வேலுச்சாமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வேலுச்சாமியும் மனைவியும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் வீட்டின் முன் கதவை உடைத்து… Read More »கோவையில் 3 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு…. போலீஸ் விசாரணை….

மகனுக்கு சிரமம் தரக்கூடாது என்று தீக்குளித்து தாய் தற்கொலை….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே டி.கோட்டாம் பட்டியை சேர்ந்த சுரேஷ் . குடும்பத்துடன் வசித்தும் இவர் தின கூலி வேலைக்கு சென்று வருகிறார்.  இவரது தாய் பங்காரு அம்மாள்(எ)நாச்சம்மாள் அவரது தோட்டத்தில் தனியாக வசித்து வருகிறார்.… Read More »மகனுக்கு சிரமம் தரக்கூடாது என்று தீக்குளித்து தாய் தற்கொலை….

கோவை கோர்ட் வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு… பரபரப்பு…

  • by Authour

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே எம் ஒன் என்ற கோர்ட்டில் கணவன் சிவக்குமார் மறைத்து வைத்திருந்த ஆசிட் எடுத்து மனைவி கவிதா மீது வீசியதால் கவிதாவின் உடல் முழுவதுமாக ஆசிடினால் பாதிக்கப்பட்டது. சரியாக… Read More »கோவை கோர்ட் வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு… பரபரப்பு…

ஆன் லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது… அதிமுக வெளிநடப்பு

  • by Authour

ஆன்லைன் ரம்மி தடை தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த 41 பேர்… Read More »ஆன் லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது… அதிமுக வெளிநடப்பு

பாதியில் நின்ற பஸ்…. டிராக்டர் உதவியுடன் பஸ் மீட்பு… புது பஸ் இயக்க கோரிக்கை…

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைத் தோட்ட பணியாளர்கள்,பள்ளி மற்றும்கல்லூரி மாணவ மாணவிகள் தினசரி அரசு பேருந்து பயணம் செய்து வால்பாறைக்கு வருகின்றனர். வன விலங்குகள் அதிக நடமட்டம் பகுதிகளில் பகுதிகள் என்பதால்… Read More »பாதியில் நின்ற பஸ்…. டிராக்டர் உதவியுடன் பஸ் மீட்பு… புது பஸ் இயக்க கோரிக்கை…

அதிமுக செயலாளர் நடத்திய ஆணவக்கொலை….. சட்டமன்றத்தில் அதிமுக அமளி

கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 28). இவர் டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வந்தார். அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர்  கல்லூரி மாணவி சரண்யா. இவர்கள்… Read More »அதிமுக செயலாளர் நடத்திய ஆணவக்கொலை….. சட்டமன்றத்தில் அதிமுக அமளி

கோடிக்கரை வன உயிரின சரணாலயத்தில் கணக்கெடுப்பில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்…

நாகை மாவட்டம், வேதாரணியம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு வன உயிரின சரணாலயம் 2250 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது . இச் சரணாலயத்தில் வெளிமான் புள்ளிமான் நரி முயல் குதிரை என வனவிலங்குகள் உள்ளன. ஆண்டு… Read More »கோடிக்கரை வன உயிரின சரணாலயத்தில் கணக்கெடுப்பில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்…

தனியார் கூட்டுறவு வங்கி முன் வாடிக்கையாளர்கள் சாலை மறியல்…..

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறில் சேலத்தை தலைமையிடமாகக் கொண்ட தனியார் கூட்டுறவு சங்க வங்கி கிளை 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வங்கியின் கிளை மேலாளராக கீழப்புனவாசலை சேர்ந்த மோகன் (45) பணியாற்றி வந்தார்.… Read More »தனியார் கூட்டுறவு வங்கி முன் வாடிக்கையாளர்கள் சாலை மறியல்…..

தஞ்சையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆள் சேர்ப்பு முகாம்….

நாகப்பட்டினம்,திருவாரூர் ,தஞ்சாவூர் ,மயிலாடுதுறை ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….  தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்சில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள்… Read More »தஞ்சையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆள் சேர்ப்பு முகாம்….

காப்பகத்தில் இருந்து 5 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமம் செயல்பட்டு வந்தது. இங்கு முதியவர்கள், ஆதரவற்றோர் அன நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறனர். இதனிடையே ஆசிரமத்தில் சிலர் காணாமல் போனதாகவும், பாலியல் அத்துமீறல் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்த… Read More »காப்பகத்தில் இருந்து 5 சிறுவர்கள் தப்பி ஓட்டம்