தஞ்சை அருகே தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி….
தலைக் கவசம் அணிவதன் முக்கியத் துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி பாபநாசத்தில் நடைப் பெற்றது. பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் அப்துல் கனி கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.… Read More »தஞ்சை அருகே தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி….