Skip to content
Home » தமிழகம் » Page 1531

தமிழகம்

சிறுவன் கொலை வழக்கில்…. பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் வாலிபர் சரண்..

கடந்த மார்ச் 12ஆம் தேதி இரவு பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள இந்திரா நகரில் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ரோஹித் ராஜ் என்ற 14 வயது உடைய சிறுவனை… Read More »சிறுவன் கொலை வழக்கில்…. பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் வாலிபர் சரண்..

தஞ்சை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை….

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ஒளிகைத் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் குமார் (43). கூலித் தொழிலாளி. குமாரின் மனைவி மாரியம்மாள். இவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 6 மாதத்திற்கு… Read More »தஞ்சை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை….

அரசு ஆஸ்பத்திரியில் ”மாஸ்க்” கட்டாயம்…. அமைச்சர்.மா.சு.அறிவிப்பு

  • by Authour

சென்னையில் தமிழ்நாடு மாநில சுகாதார பேரவை தொடக்க விழா நடந்தது.  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , பேரவையை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நாளை(ஏப்ரல்1) முதல் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள்… Read More »அரசு ஆஸ்பத்திரியில் ”மாஸ்க்” கட்டாயம்…. அமைச்சர்.மா.சு.அறிவிப்பு

17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… பூ வியாபாரி போக்சோவில் கைது…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே முதலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (30). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த… Read More »17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… பூ வியாபாரி போக்சோவில் கைது…

கணவரை கொலை செய்ய முயற்சித்த மனைவி- கள்ளக்காதலன் கைது….

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் சாலிய தெருவை சேர்ந்த சரவணன்.30. வியாபாரி. இவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்கிற தாட்சாயணி.(25) என்பவருக்கும் கடந்த 3.02.2023 அன்று திருமணம் நடைபெற்று உள்ளது. கடந்த… Read More »கணவரை கொலை செய்ய முயற்சித்த மனைவி- கள்ளக்காதலன் கைது….

சமயபுரம் கோயிலில் 6 நாளில் ரூ.91 லட்சம் உண்டியல் காணிக்கை

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த கோவிலுக்கு  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து… Read More »சமயபுரம் கோயிலில் 6 நாளில் ரூ.91 லட்சம் உண்டியல் காணிக்கை

தருமபுரியில் இருந்து தெப்பக்காடு வந்த குட்டியானை உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில்  தாயை பிரிந்த 3 மாத குட்டியானை ஒன்று முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது. இந்த யானைக்குட்டியை முதுமலை வன ஊழியர்களும், ஆஸ்கார் வென்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்… Read More »தருமபுரியில் இருந்து தெப்பக்காடு வந்த குட்டியானை உயிரிழப்பு

ஓபிஎஸ் வழக்கு….. ஐகோர்ட் டிவிசன் பெஞ்ச் இன்று விசாரணை

அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில்… Read More »ஓபிஎஸ் வழக்கு….. ஐகோர்ட் டிவிசன் பெஞ்ச் இன்று விசாரணை

கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை…. முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவிகள் புகார்

  • by Authour

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேராசிரியர்… Read More »கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை…. முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவிகள் புகார்

14 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு .. 6 எஸ்பிக்கள் இடமாற்றம்..

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு… * வேலூரில் காவல் ஆட்சேர்ப்பு பள்ளியில் ஏ.எஸ்.பி.யாக இருந்த டி.அசோக்குமாருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் வேலூர் மாவட்ட சேவூர் எக்ஸ்வி பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ், எஸ்.பி.… Read More »14 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு .. 6 எஸ்பிக்கள் இடமாற்றம்..