புலியின் வாயைப் பிடிக்காமல் வாலைப் பிடித்தவர் செல்லூர் ராஜூ… அமைச்சர் பேச்சால் சிரிப்பலை….
தமிழக சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2023-24ம் ஆண்டுக்கான நிதி அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் பட்ஜெட்… Read More »புலியின் வாயைப் பிடிக்காமல் வாலைப் பிடித்தவர் செல்லூர் ராஜூ… அமைச்சர் பேச்சால் சிரிப்பலை….