Skip to content
Home » தமிழகம் » Page 1523

தமிழகம்

குழந்தைகளின் பெயர்களை அறிவித்த நயன்-விக்கி….

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின், ட்வின்ஸ் மகன்களின் பெயர் என்ன என்பது குறித்த தகவல் தற்போது நயன்தாரா விருது விழாவில் அறிவித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் 2… Read More »குழந்தைகளின் பெயர்களை அறிவித்த நயன்-விக்கி….

பாலியல் புகார்…… கலாஷேத்ரா இயக்குனர் மகளிர் ஆணையத்தில் ஆஜர்

  • by Authour

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த விவகாரம்… Read More »பாலியல் புகார்…… கலாஷேத்ரா இயக்குனர் மகளிர் ஆணையத்தில் ஆஜர்

நாகையில் இந்திய கடற்படை குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்….

  • by Authour

எல்லா பணியும் நாட்டிற்காக என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கடற்படை குழுவினர் நேற்று நாகை வந்தனர். கடற்கரையில் குப்பைகளை சேகரித்த, இந்திய கடற்படையினர், சுனாமியால் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு… Read More »நாகையில் இந்திய கடற்படை குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்….

கோவையில் முதல்வர் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி…. அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு…

தமிழக முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக  சென்னை  ராஜா அண்ணாமலை மன்றத்தில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி கடந்த பிப்ரவரி  28 ம்… Read More »கோவையில் முதல்வர் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி…. அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு…

அண்ணாமலைக்கு, எடப்பாடி பதிலடி…. கூட்டணியை முடிவு செய்வது நீங்கள் அல்ல

  • by Authour

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னைியல் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் , கூட்டணி குறித்து தற்போது எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாது. தேர்தலுக்கு 9 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே… Read More »அண்ணாமலைக்கு, எடப்பாடி பதிலடி…. கூட்டணியை முடிவு செய்வது நீங்கள் அல்ல

ஆந்திராவிலிருந்து 30 எருமைகளை கேரளாவிற்கு கடத்தி சென்ற லாரி பறிமுதல்…

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்த ரோஸ் காளி நாயுடு என்பவருக்கு சொந்தமான லாரி ஒன்று ஆந்திர மாநிலம், சிலக்கலூர் பேட்டையில் இருந்து 30 எருமைகளை பொள்ளாச்சி சந்தை மூலம் சட்ட விரோதமாக கேரள மாநிலத்திற்கு… Read More »ஆந்திராவிலிருந்து 30 எருமைகளை கேரளாவிற்கு கடத்தி சென்ற லாரி பறிமுதல்…

பாஜக-வின் கனவு தகர்ந்துள்ளது… ஜவாஹிருல்லா பேட்டி ….

  • by Authour

மதுரையில் மனிதநேய மக்கள் கட்சியினர் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர்நாடகத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கபட்ட 4% இட ஒதுக்கீடு இரத்து செய்ததை கண்டித்தும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.… Read More »பாஜக-வின் கனவு தகர்ந்துள்ளது… ஜவாஹிருல்லா பேட்டி ….

லால்குடி சப்தரீசுவரர் கோயில் தேரோட்டம்…. கோலாகலம்

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரீசுவரர் கோயில், சப்தரிஷிகளுக்கும் முக்தி தந்த தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேரோட்டம் நடைபெறுகிது திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் இன்று… Read More »லால்குடி சப்தரீசுவரர் கோயில் தேரோட்டம்…. கோலாகலம்

பிளஸ்2 தேர்வு இன்றுடன் நிறைவு….. மே 5ம் தேதி ரிசல்ட்

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 13-ந் தேதி தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேரும், தனித்தேர்வர்கள் 23… Read More »பிளஸ்2 தேர்வு இன்றுடன் நிறைவு….. மே 5ம் தேதி ரிசல்ட்

சமூகநீதி தேசிய மாநாடு… முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது

  • by Authour

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு, டில்லியில் உள்ள கஸ்தூர்பா காந்தி மார்க், கன்னாட் பகுதியில் (இந்தியா கேட் அருகில்) இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 முதல் இரவு 7… Read More »சமூகநீதி தேசிய மாநாடு… முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது