Skip to content
Home » தமிழகம் » Page 1518

தமிழகம்

நாகையில் அபித குஜாம்பாள் கோயில் தேரோட்டம்…. திரளான பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

நாகப்பட்டினத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அபித குஜாம்பாள் உடனுறை அமர நந்தீஸ்வரர் சுவாமி திருக்கோவிலின் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா, கடந்த 24,ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. திருவிழாவை முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று… Read More »நாகையில் அபித குஜாம்பாள் கோயில் தேரோட்டம்…. திரளான பக்தர்கள் தரிசனம்…

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்…. அனுமதிக்கமாட்டோம்….. அமைச்சர் உதயநிதி பேட்டி

  • by Authour

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை, திருவாரூர்,  மற்றும் அரியலூர் மாவட்டங்களில்  நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு டெண்டர் கோரி உள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த திட்டத்தை தமிழக… Read More »டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்…. அனுமதிக்கமாட்டோம்….. அமைச்சர் உதயநிதி பேட்டி

அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பரிதாப பலி…

  • by Authour

கோவை மாவட்டம் , சூலூர் அருகே உள்ள கரவழி மாதப்பூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருக்கு தங்கமணி என்ற மனைவி மற்றும் திருமணம் ஆகிய பிரதீப் குமார் என்ற மகன் உள்ளனர் . இந்நிலையில்… Read More »அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பரிதாப பலி…

ஆட்டோவில் கஞ்சா டோர் டெலிவரி… 2 பேர் கைது…. 4 கிலோ பறிமுதல்…

  • by Authour

கோவை புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக மாவட்ட எஸ்பி தலைமையில் இயங்கும் தனிப்படை போலீசார் தனிப்படை அமைத்து கஞ்சா நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர் மாநகர காவல் துறைக்கும் புறநகர் காவல் துறை… Read More »ஆட்டோவில் கஞ்சா டோர் டெலிவரி… 2 பேர் கைது…. 4 கிலோ பறிமுதல்…

7ம் தேதி நடக்க இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் திடீர் ரத்து

  • by Authour

அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் 7.4.2023 அன்று நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.  ஒருசில காரணங்களால், 7.4.2023 வெள்ளிக் கிழமை… Read More »7ம் தேதி நடக்க இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் திடீர் ரத்து

டெல்டாவில் நிலக்கரி திட்டம்…..தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடும் எதிர்ப்பு

தஞ்சை, திருவாரூர், அரியலூர் மாவட்டங்களில்  நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க  மத்திய அரசு டெண்டர் கோரி உள்ளது.  இது டெல்டா விவசாயிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்  தமிழ்நாடு… Read More »டெல்டாவில் நிலக்கரி திட்டம்…..தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடும் எதிர்ப்பு

கோவை பெண் போலீசாருக்கு ஓட்டுநர் பயிற்சி…

பெண் காவலர்கள் காவல்துறை பணியில் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி மாநகரில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு காவல் வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்… Read More »கோவை பெண் போலீசாருக்கு ஓட்டுநர் பயிற்சி…

மெட்ரோ ரயில் திட்டம்….. திருச்சி உயர்மட்ட பாலம் தற்காலிக நிறுத்தம்…. அமைச்சர் நேரு

திருச்சி அரசு மருத்துவமனையில் ருபாய் 2 கோடி மதிப்பீட்டிலான இயந்திரங்களை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதிய  மருத்துவ கருவிகளை  துவக்கி வைக்கும்… Read More »மெட்ரோ ரயில் திட்டம்….. திருச்சி உயர்மட்ட பாலம் தற்காலிக நிறுத்தம்…. அமைச்சர் நேரு

அனைவரும் மாஸ்க் அணியுங்கள்…. சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்கிடையே கடந்த 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள… Read More »அனைவரும் மாஸ்க் அணியுங்கள்…. சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

புதுகையில் கோடைகால நீர்மோர் பந்தல்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டுவடக்கு மாவட்டதி.மு.க. மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் முத்தக்கருப்பன் ஏற்பாட்டில் நடைபெற்ற கோடைகால நீர்… Read More »புதுகையில் கோடைகால நீர்மோர் பந்தல்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…