கரூரில் பறிமுதல் செய்யப்பட்ட மது… சாக்கடையில் ஊற்றி அளித்த போலீசார்
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்டம் கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் மஹாவீர் ஜெயந்தி அன்று விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த தினேஷ் குமார் என்பவரை கைது செய்து… Read More »கரூரில் பறிமுதல் செய்யப்பட்ட மது… சாக்கடையில் ஊற்றி அளித்த போலீசார்