Skip to content
Home » தமிழகம் » Page 1505

தமிழகம்

கடைக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர்…. விசாரணை…

கோவை பந்தய சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பி.என்.பாளையம் பகுதியில் ராமு என்பவர் ஸ்டேஷனரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »கடைக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர்…. விசாரணை…

கிரசர் கம்பெனியில் சீறிய 5 அடி நாகப்பாம்பு மீட்பு….

கரூர் மாவட்டம், ஈரோடு சாலையில் உழைப்பாளி நகர் அருகே தனியார் கிரசர் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கன்வேயர் பெல்டில் பாம்பு ஒன்று சீறிக் கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கரூர்… Read More »கிரசர் கம்பெனியில் சீறிய 5 அடி நாகப்பாம்பு மீட்பு….

வெறிநாய் கடித்ததில் சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட 15 பேர் காயம்….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாப்பேட்டையில் தெருவில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று சாலையில் நடந்து சென்ற பெரியவர்கள் சிறியவர்கள் என பலரை கடித்துள்ளது. லாலாபேட்டை, நந்தன்கோட்டை, திம்மாச்சிபுரம், கே.பேட்டை ஆகிய பகுதிகளில் சுற்றி திரிந்த… Read More »வெறிநாய் கடித்ததில் சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட 15 பேர் காயம்….

ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் தகராறு… புதுகையில் வாலிபர் குத்திக்கொலை…. பரபரப்பு..

  • by Authour

புதுக்கோட்டையில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் இரும்புக் கம்பியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார்  உடனடியாக அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு ஆஸ்பத்திரி முன்பு… Read More »ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் தகராறு… புதுகையில் வாலிபர் குத்திக்கொலை…. பரபரப்பு..

பொது இடங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்படும்…. அமைச்சர் மா.சு…

சென்னை துரைப்பாக்கம், கண்ணகி நகர் 8-வது பிரதான சாலை அருகில் முதல் தலைமுறை கற்றல் பயிற்சி மையத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் முகாம் மற்றும், சிறப்பு மருத்துவ… Read More »பொது இடங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்படும்…. அமைச்சர் மா.சு…

மிரட்டலான தோற்றத்தில் பிரித்விராஜ்…. “ஆடுஜீவிதம்”

  • by Authour

மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் என்பவர் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவலை வைத்து உருவாகி வரும் திரைப்படம் தான் ‘ஆடுஜீவிதம்’. கேரளாவில் புகழ்பெற்ற புகழ்பெற்ற நாவலான இதை அதே பெயரில் படமாக இயக்குனர் பிளஸ்சி எடுத்து… Read More »மிரட்டலான தோற்றத்தில் பிரித்விராஜ்…. “ஆடுஜீவிதம்”

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து… மத்திய அரசு அறிவிப்பு

  • by Authour

மத்திய நிலக்கரி அமைச்சகம் கடந்த மாதம் 29-ந்தேதி, நாடு முழுவதும் 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது.  இந்த அறிவிப்பில் தமிழகத்தை சேர்ந்த 3 பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. அதாவது அரியலூர் மாவட்டம்… Read More »டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து… மத்திய அரசு அறிவிப்பு

பிளாஸ்டிக் தடையை அமைல்படுத்த இயலாது … தமிழக அரசு தகவல்…

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக வேறு பொருட்கள்… Read More »பிளாஸ்டிக் தடையை அமைல்படுத்த இயலாது … தமிழக அரசு தகவல்…

கர்ப்பிணி சிறுமி பலி…வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது….. குழந்தை மீட்பு…

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 18 வயது நிறையாத ஒரு சிறுமியும், இந்திரா நகரைச் சேர்ந்த இவரது உறவினரான ஒரு வாலிபரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இது… Read More »கர்ப்பிணி சிறுமி பலி…வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது….. குழந்தை மீட்பு…

குடும்பதகராறு…. 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை முயற்சி…

திருப்பத்தூரில் குடும்பத்தகராறில் தனது 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 14 மாத குழந்தை மித்ரா உயிரிழந்துள்ளார். மேலும் தந்தை சிவகுமார், மகள் இலக்கியா(4) ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். … Read More »குடும்பதகராறு…. 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை முயற்சி…