நரேஷ்குப்தா உடல் அடக்கம்… நாளை நடக்கிறது
தமிழ்நாட்டில் தலைமை தேர்தல் அதிகாரியாக 2 முறை( 8 ஆண்டுகள்) பணியாற்றியவர் நரேஷ்குப்தா(73) நேற்று மாலை காலமானார். இவர் உ.பி. மாநிலத்தை சேர்ந்தவர் 1973ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற நரேஷ் குப்தா, தமிழ்நாடு… Read More »நரேஷ்குப்தா உடல் அடக்கம்… நாளை நடக்கிறது