Skip to content
Home » தமிழகம் » Page 1498

தமிழகம்

கொரோனா…புதுகை முதியவர் பலி

தமிழகம் உள்ளிட்ட  இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே  தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று… Read More »கொரோனா…புதுகை முதியவர் பலி

பாலியல் துன்புறுத்தல்…கலாஷேத்ராவில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ரா நடனக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம்… Read More »பாலியல் துன்புறுத்தல்…கலாஷேத்ராவில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

புதுகை தேர்திருவிழா…. கலெக்டர் பங்கேற்பு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தமலை கோயிலில் தேர்த்திருவிழாவில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று கலந்து கொண்டார். உடன் திருச்சி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட… Read More »புதுகை தேர்திருவிழா…. கலெக்டர் பங்கேற்பு….

காய்ச்சல்……அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அடையார் வீட்டில் அசதியாக இருந்தார். அதன் பிறகு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் அவரை உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி… Read More »காய்ச்சல்……அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதி

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை….

  • by Authour

இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில்ட இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,040ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து… Read More »மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை….

திருச்சி ஓபிஎஸ் மாநாட்டில் சசிகலா, தினகரன் பங்கேற்பா? பரபரப்பு தகவல்

  • by Authour

திருச்சி ஜி கார்னர்  மைதானத்தில் வரும் 24ம் தேதி ஓபிஎஸ் அணி சார்பில்  அதிமுக 51ம் ஆண்டு விழா,  எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா மாநாடு நடத்துகிறார்கள்.… Read More »திருச்சி ஓபிஎஸ் மாநாட்டில் சசிகலா, தினகரன் பங்கேற்பா? பரபரப்பு தகவல்

பஸ் செல்ல வழிவிட்ட காட்டு யானை… வைரலாகும் வீடியோ….

கோவை ஆனைகட்டி, மாங்கரை, தடாகம் பகுதியில் அதிக அளவிலான காட்டு யானைகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் எந்நேரத்திலும் வனம் மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து வெளியேறலாம்… Read More »பஸ் செல்ல வழிவிட்ட காட்டு யானை… வைரலாகும் வீடியோ….

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்,….கெஜட்டில் வெளியீடு…தண்டனை விவரம்

  • by Authour

தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி, ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை’ விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.   4 மாதங்களில் கிடப்பில் போட்டிருந்த மசோதாவை  கவர்னர்  திருப்பி அனுப்பியதால்  கடந்த 23-ந்… Read More »ஆன்லைன் ரம்மி தடை சட்டம்,….கெஜட்டில் வெளியீடு…தண்டனை விவரம்

கடனை திருப்பிக்கேட்டால் போலீஸ் எஸ்ஐ மிரட்டுவதாக மனு….

  • by Authour

தஞ்சை கீழவாசல் ஒட்டக்காரத்தெருவை சேர்ந்தவர் மணிமாறன். மாவுமில் நடத்தி வருகிறார். இவர் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு, கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் ஒரு மனுவை அளித்தார்.… Read More »கடனை திருப்பிக்கேட்டால் போலீஸ் எஸ்ஐ மிரட்டுவதாக மனு….

தஞ்சை கல்லூரியின் அருகில் உள்ள விடுதியில் மேயர் திடீர் ஆய்வு…

தஞ்சை புது பஸ்ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ளது மன்னர் சரபோஜி கல்லூரி. இதன் அருகே கல்லூரி மாணவர்களுக்கான பிற்பட்டோர் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300க்கும் அதிகமான… Read More »தஞ்சை கல்லூரியின் அருகில் உள்ள விடுதியில் மேயர் திடீர் ஆய்வு…