மன்னிப்பு கேட்கணும்.. அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்..
திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை.. யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து என ஒரு வீடியோ வெளியிட்டார். இதைத்தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் எம்.பி. அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.… Read More »மன்னிப்பு கேட்கணும்.. அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்..