Skip to content
Home » தமிழகம் » Page 1466

தமிழகம்

முன்விரோதம்….. அரியலூரில் ஒருவர் அடித்துக்கொலை….

  • by Authour

அரியலூர் மாவட்டம் கோவில் எசனை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான விஜயகாந்த் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மனோகரன் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு… Read More »முன்விரோதம்….. அரியலூரில் ஒருவர் அடித்துக்கொலை….

இஸ்லாமியர்களின் ரமலான் தொழுகை…. கோவையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

  • by Authour

கோவையில் ரம்ஜானை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான் பண்டிகை, பக்ரீத் பண்டிகை ஆகிய இரண்டு பண்டிகைகள் முக்கிய பெருநாளாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு… Read More »இஸ்லாமியர்களின் ரமலான் தொழுகை…. கோவையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

நாகை கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை…

  • by Authour

சௌதி அரேபியாவில் பிறை தெரிந்ததை தொடர்ந்து ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை… Read More »நாகை கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை…

ரம்ஜான்…. சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியது

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான  ரம்ஜான் நாளை கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி இந்த வாரம் நடந்த பல்வேறு சந்தைகளில் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடந்தது.   குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார சந்தையில் இதுவரை சுமார் ரூ.5… Read More »ரம்ஜான்…. சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியது

கர்நாடக தேர்தலில் போட்டி ஏன்?… எடப்பாடி விளக்கம்…

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மற்றவர்களை பற்றி பேசி எங்கள் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. ஒரு சிலரை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக்கொள்வோம். ஒரு சிலர்… Read More »கர்நாடக தேர்தலில் போட்டி ஏன்?… எடப்பாடி விளக்கம்…

பெண்ணை போட்டோ எடுத்த வாலிபர் அடித்துக் கொலை – பெண்ணின் அண்ணன் உட்பட 5 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கபிரியேல்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன் சந்தானம். இவரது மகன் தாமஸ் எடிசன். இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதேபோல் லால்குடி அருகே… Read More »பெண்ணை போட்டோ எடுத்த வாலிபர் அடித்துக் கொலை – பெண்ணின் அண்ணன் உட்பட 5 பேர் கைது…

நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம்…. அமைச்சர் உதயநிதி துவங்கி வைத்தார்…

  • by Authour

ஆவின் நிறுவனத்தின் ‘இல்லம் தேடி ஆவின்’ திட்டத்தின் கீழ் கோடைக்காலத்தை முன்னிட்டு சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆவின் ஐஸ்கிரீம், தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களை பேட்டரி வாகனங்கள் மூலம் விற்பனை செய்யும்… Read More »நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம்…. அமைச்சர் உதயநிதி துவங்கி வைத்தார்…

தமிழ்நாடு காங்., தலைவர் அழகிரி, மநீம கட்சி அலுவலகம் வருகை…

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  K.S.அழகிரி இன்று  மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைமை அலுவலகம் வருகைத்தந்தார்.  தனது புதல்வியின் திருமண அழைப்பிதழை நமது பொதுச்செயலாளர் . ஆ.அருணாச்சலம் அவர்களிடம் அளித்தார். காங்கிரஸ் கமிட்டி தலைவர் … Read More »தமிழ்நாடு காங்., தலைவர் அழகிரி, மநீம கட்சி அலுவலகம் வருகை…

மரப்பட்டறையில் பயங்கர தீ விபத்து…. 60 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்….

  • by Authour

தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தைத் தெருவை சேர்ந்தவர் அசோக். இவர் தஞ்சை – நாகை சாலையில் மரக்கடை வைத்துள்ளார். இந்த மரக்கடையில் தேக்கு மரத்தினால் ஆன பீரோ, கட்டில், மேஜை உட்பட பொருட்களும், அழகிய வேலைபாடுகளுடன்… Read More »மரப்பட்டறையில் பயங்கர தீ விபத்து…. 60 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்….

சொத்துவரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை…. தஞ்சை மாநகராட்சி….

தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாநகராட்சி சட்ட விதிமுறைகளின்படி ஏப்ரல் மற்றும் அக்டோர் மாதங்களில் தொடங்கும் முதல் மற்றும் 2-ம் அரையாண்டுகளுக்கான சொத்துவரியை அரையாண்டு ஆரம்பித்த 15 நாட்களுக்குள் செலுத்த… Read More »சொத்துவரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை…. தஞ்சை மாநகராட்சி….