Skip to content
Home » தமிழகம் » Page 1464

தமிழகம்

அண்ணா பல்கலை… 9 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு

அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் லலிதா உள்ளிட்ட சிண்டிகேட் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில் பல்வேறு… Read More »அண்ணா பல்கலை… 9 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு

6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்தவர் வேலுச்சாமி (49). கூலித் தொழிலாளி. இவர் 2016 -ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி பட்டுக்கோட்டை அருகே தனது நண்பரின் வீட்டுக்கு வந்த போது, அங்கிருந்த 6 வயது… Read More »6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…

சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

2023-24-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கடந்த மாதம் 20-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்… Read More »சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

12மணி நேர வேலை மசோதா நிறைவேற்றம்…. விசிக, கம்யூ.வெளிநடப்பு

  • by Authour

2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை இச்சட்டம் கொண்டுள்ளது. இந்த… Read More »12மணி நேர வேலை மசோதா நிறைவேற்றம்…. விசிக, கம்யூ.வெளிநடப்பு

கோவை மாநகராட்சிக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேலும் 176 குப்பை தொட்டிகள் ….

கோவை மாநகராட்சியில் 176 புதிய குப்பை தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினார்.கோவை மாநகராட்சியில் நாள்தோறும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களும் குப்பைகளை கொட்டும் பொழுதும்… Read More »கோவை மாநகராட்சிக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேலும் 176 குப்பை தொட்டிகள் ….

காவல் துறையில்… சட்ட ஆலோசகர் பணியிடம் …. முதல்வர் தகவல்

தமிழக காவல்துறையில் 101 புதிய அறிவுப்புகளை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதன் விவரம்: வானகரம், மேடவாக்கம், ஆவடி, புதூர் உள்ளிட்ட இடங்களில் புதிய காவல்நிலையங்கள் அமைக்கப்படும். விழுப்புரம் மேல்மலையனூர்,  கரூர் மாவட்டம்… Read More »காவல் துறையில்… சட்ட ஆலோசகர் பணியிடம் …. முதல்வர் தகவல்

குளித்தலை….108 பால்காவடியுடன் பக்தர்கள் விராலிமலைக்கு ஊர்வலம்

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அமைந்துள்ள காவேரி நதிக்கரையில் இருந்து விராலிமலை ஸ்ரீ ஆறுமுக பெருமாள் ஆலய திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி சன்மார் தவயோகி ஸ்ரீ வெள்ளம்மாள் மன்றம் சார்பில் 52 ம்… Read More »குளித்தலை….108 பால்காவடியுடன் பக்தர்கள் விராலிமலைக்கு ஊர்வலம்

பாபநாசம் அருகே பள்ளி ஆண்டு விழா

  • by Authour

பாபநாசம் அருகே கோயில் தேவராயன் பேட்டை ஸ்ரீ நடராஜா உதவிபெறும் துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் சுகன்யா தலைமை வகித்து  ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளிச் செயலர் சந்திரசேகர் வரவேற்றார்.… Read More »பாபநாசம் அருகே பள்ளி ஆண்டு விழா

அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்….

  • by Authour

அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்த உள்ள அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு… Read More »அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்….

பெரம்பலூர்…. அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு

  • by Authour

  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  ஆணைக்கிணங்க பெரம்பலூர் நகர அதிமுக சார்பாக இன்று காலை சுமார் 11.30 மணி அளவில் பொதுமக்களின் கோடைகால தாகத்தை தணிக்கும் வகையில் கோடைகால நீர் மோர்… Read More »பெரம்பலூர்…. அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு