Skip to content
Home » தமிழகம் » Page 1462

தமிழகம்

கரூரில் நேற்று திடீர் மழையால் 50 போஸ்ட் மரம் சாய்ந்தது… இருளில் மூழ்கிய கிராமம்…

கரூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார… Read More »கரூரில் நேற்று திடீர் மழையால் 50 போஸ்ட் மரம் சாய்ந்தது… இருளில் மூழ்கிய கிராமம்…

ரம்ஜான்… இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

ரமலானை முன்னிட்டு பாபநாசம் முசுலீம் தெருவில் உள்ள பள்ளி வாசலில் தொழுகை முடித்து வந்தவர்களுக்கு 12 வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் கெஜலட்சுமி இனிப்பு வழங்கினார். இதில் தஞ்சை வடக்கு மாவட்டம் சுற்றுச் சூழல்… Read More »ரம்ஜான்… இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் நேற்று 14 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கடுமையான வெப்பம் வதைத்து வரும் நிலையில் நாளை 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்… Read More »15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

பாலியல் புகார் கூறிய காங்., தலைவி கட்சியிலிருந்து நீக்கம்…

அசாம் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவியான அங்கித தத்தா, அக்கட்சியின் இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரான பி.வி. ஸ்ரீனிவாஸ் மீது சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதுபற்றி அவர் வெளியிட்ட டிவிட்டரில்… கடந்த காலங்களில்… Read More »பாலியல் புகார் கூறிய காங்., தலைவி கட்சியிலிருந்து நீக்கம்…

11 ஆயிரம் வகுப்பறை இல்லை- 2 ஆயிரம் கழிப்பறை இல்லை….. அரசு பள்ளிகளின் லட்சணம் இதுதான்…?..

  • by Authour

தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் போதுமான கழிப்பறைகள் இல்லை என்றும் இந்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட… Read More »11 ஆயிரம் வகுப்பறை இல்லை- 2 ஆயிரம் கழிப்பறை இல்லை….. அரசு பள்ளிகளின் லட்சணம் இதுதான்…?..

தஞ்சை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை….. கோலாகலம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், சக்கராப்பள்ளி, பண்டாரவாடை, வழுத்தூர், இராஜகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள்… Read More »தஞ்சை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை….. கோலாகலம்….

ஏப். 26ம் தேதி டில்லி செல்கிறார் எடப்பாடி ….

  • by Authour

தமிழகத்தில் பாஜக- அதிமுகவுடனான கூட்டணியில் அண்ணாமலையின் கருத்தால் விரிசல் நிலவுகிறது. இந்த நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில், அதிமுக எனக் குறிப்பிட்டு வேட்புமனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் இருவரின் மனுவை தேர்தல்… Read More »ஏப். 26ம் தேதி டில்லி செல்கிறார் எடப்பாடி ….

சென்னையில் வீடு ஒன்றில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல்…

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள வீடு ஒன்றில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து பாதி சிலைகள் வாங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்திரலியாவுக்கு… Read More »சென்னையில் வீடு ஒன்றில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல்…

புதுகையில் ரம்ஜான் கொண்டாட்டம்… நண்பர்களுக்கு வாழ்த்து…..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ,புதுகை நகர கிளை1,2, அறந்தாங்கி, ரெத்தினக்கோட்டை, வெட்டிவயல்,கோட்டைபட்டினம், அம்மாபட்டிணம்,முத்துகுடா, கிருஷ்ணாஜிப்பட்டிணம் முக்கண்ணாமலைப்பட்டி அன்னவாசல்  கிளைகள் சார்பாக ஈகைத்திருநாள் திடல் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும்… Read More »புதுகையில் ரம்ஜான் கொண்டாட்டம்… நண்பர்களுக்கு வாழ்த்து…..

ரம்ஜான் பண்டிகை….நாகையில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்…..

ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக உலகப்… Read More »ரம்ஜான் பண்டிகை….நாகையில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்…..