Skip to content
Home » தமிழகம் » Page 1447

தமிழகம்

வால்பாறையில் சத்து மாத்திரை சாப்பிட்ட 35 மாணவர்கள் வாந்தி மயக்கம்….

கோவை மாவட்டம், வால்பாறை நகரில் வாழைத்தோட்டம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாவது வரை 45 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் இன்று வழக்கம் போல் ஒன்னு… Read More »வால்பாறையில் சத்து மாத்திரை சாப்பிட்ட 35 மாணவர்கள் வாந்தி மயக்கம்….

டேங்கர் லாரி விபத்து..லாரியிலிருந்து வாயு வெளியேறியதால் பரபரப்பு..

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு கோவை மாவட்டத்திற்கு சோடா தயாரிப்பு தொழிற்சாலைக்கு வேண்டி கார்பன் டைஆக்சைடு எனப்படும் கரியமில வாயு கொண்ட டேங்கர் லாரி கோவை நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அப்போது, திருச்சூர்-… Read More »டேங்கர் லாரி விபத்து..லாரியிலிருந்து வாயு வெளியேறியதால் பரபரப்பு..

மின்னல் தாக்கி பெண் பலி… பெரம்பலூரில் சோகம் ..

பெரம்பலூர் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி சாவித்திரி(45), இவர்களுக்கு சஞ்சய், ஜீவா என்ற இரு மகன்களும் பவிஷா என்ற மகளும் உள்ளனர். முருகேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாவித்திரி… Read More »மின்னல் தாக்கி பெண் பலி… பெரம்பலூரில் சோகம் ..

பஸ்சில் கடத்திவரப்பட்ட இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல்… வாலிபர் கைது..

மயிலாடுதுறை மாவட்டத்தில் இளைஞர்கள் அதிக அளவில் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா உத்தரவின் பேரில் 38க்கும் மேற்பட்ட கஞ்சா… Read More »பஸ்சில் கடத்திவரப்பட்ட இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல்… வாலிபர் கைது..

பொள்ளாச்சி அருகே மின்கசிவு…. வீடு எரிந்து முற்றிலும் சேதம்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த சிங்காநல்லூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு இவர் தனது தாய் மகுடீஸ்வரியுடன் வசித்து வருகிறார். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இன்று காலை… Read More »பொள்ளாச்சி அருகே மின்கசிவு…. வீடு எரிந்து முற்றிலும் சேதம்….

ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை தன்யா …. போட்டோ வைரல்…

  • by Authour

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருப்பவர் தன்யா ரவிச்சந்திரன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிருந்தாவனம் ‘, ‘கருப்பன்’, ‘மாயோன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன்… Read More »ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை தன்யா …. போட்டோ வைரல்…

ஆன்லைன் சூதாட்டம் தடை விதித்ததில் என்ன தவறு? ஐகோர்ட் கேள்வி

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு முறைப்படுத்துதல் சட்டத்திற்கு அண்மையில் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த சட்டம் அமலுக்கு வந்த நிலையில், இந்த சட்டத்தை… Read More »ஆன்லைன் சூதாட்டம் தடை விதித்ததில் என்ன தவறு? ஐகோர்ட் கேள்வி

கீழ்வேளூர் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ….

  • by Authour

திருவாரூர் மாவட்டம், ஓடாச்சேரி ஊராட்சியில் இருந்து நாகப்பட்டினம் நகராட்சிக்கு வரும் குடிநீர், குருக்கத்தி மெயின் சாலை பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு செல்கிறது அங்கிருந்து தண்ணீர் கீழ்வேளூர், ஆழியூர், சங்கமங்கலம், செல்லூர் வழியாக ராட்சத… Read More »கீழ்வேளூர் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ….

பெரம்பலூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து…. 10க்கும் மேற்பட்டோருக்கு காயம்..

  • by Authour

17A என்ற அரசு பேருந்து பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காலை 11 மணியளவில் புறப்பட்டு கொளகாநத்தம் அருகே உள்ள குளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை காளமேகம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். 11:45… Read More »பெரம்பலூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து…. 10க்கும் மேற்பட்டோருக்கு காயம்..

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். செம்மலை மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக… Read More »அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு