Skip to content
Home » தமிழகம் » Page 1445

தமிழகம்

கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் இரத்த வங்கி..

கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் இரத்த வங்கி, தற்போது புதிதாக மேம்படுத்தப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றியமைத்து, அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு இரத்த வங்கி மருத்துவ அலுவலர் சுகந்தி தலைமை… Read More »கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் இரத்த வங்கி..

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா…

நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா 16,ம் தேதி பந்தகால் முகூர்த்ததுடன் தொடங்கியது. 1,மாதம் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று அம்மனுக்கு பூச்சொரிதல் அபிஷேகம் நடைபெற்றது. காக்கா பிள்ளையார்… Read More »நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா…

அதிமுக எம்.பி ரவீந்திரநாத் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு… தீர்ப்பு ஒத்திவைப்பு..

  • by Authour

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். எனவே, தேனி தொகுதியில்… Read More »அதிமுக எம்.பி ரவீந்திரநாத் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு… தீர்ப்பு ஒத்திவைப்பு..

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப். 29-ம் தேதி (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்… Read More »தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…

கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்த மேலும் 6 மாதகால அவகாசம்… ஐகோர்ட்டு உத்தரவு..

சென்னை ஐகோர்ட்டில் ஈரோட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தகுதியில்லாத பலர் உறுப்பினர்களாக அவசரகதியில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே தகுதியான உறுப்பினர்களை சேர்த்து, தகுதியில்லாத… Read More »கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்த மேலும் 6 மாதகால அவகாசம்… ஐகோர்ட்டு உத்தரவு..

தஞ்சை மாவட்டத்தில் 189 இடங்களில் தூர்வாரும் பணி துவங்கியது…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது…  தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 189 இடங்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த பணிகளை அந்தந்த… Read More »தஞ்சை மாவட்டத்தில் 189 இடங்களில் தூர்வாரும் பணி துவங்கியது…

சென்னை மாநகராட்சிக்கு விலக்கு அளிக்க காங்., கவுன்சிலர் வேண்டுகோள்…

நகராட்சி நிர்வாகம்,குடிநீர் வழங்கல் தேர்தல் துறை சார்ந்த அரசாணை கடந்த 12.04.2023 அன்று வெளியானது. இந்த சட்டவிதிகள் திருத்தத்திற்கு சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கம்ப்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து… Read More »சென்னை மாநகராட்சிக்கு விலக்கு அளிக்க காங்., கவுன்சிலர் வேண்டுகோள்…

சி.வி. சண்முகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006-ம் ஆண்டு முதல் தனக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு, 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல்… Read More »சி.வி. சண்முகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவு

கேப்டன் மில்லர் படப்பிடிப்பு…. இன்று மீண்டும் தொடக்கம்…

  • by Authour

தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை கிராமத்தில் மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதியில் நடிகர் தனுஷ் நடிக்கும் `கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பின் போது குண்டு வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதால்… Read More »கேப்டன் மில்லர் படப்பிடிப்பு…. இன்று மீண்டும் தொடக்கம்…

ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது….

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஒற்றுமை யாத்திரையை துவங்கினார். இந்த யாத்திரை மத்திய பிரதேச மாநிலத்திற்குள்… Read More »ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது….