கிராம சபைக்கூட்டம்.. அரியலூர் கலெக்டர் தலைமையில் நடந்தது…
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், சுள்ளங்குடி கிராமத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனபெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி தெரிவித்ததாவது,… Read More »கிராம சபைக்கூட்டம்.. அரியலூர் கலெக்டர் தலைமையில் நடந்தது…