ஜல்லிக்கட்டில் மாடுமுட்டி போலீஸ்காரர் உள்ளிட்ட 2பேர்பலி.
புதுக்கோட்டை மாவட்டம் கல்லூரில் கோவில் திருவிழாவை யொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்த மீமிசல் காவல்நிலையத்தில் பணிபுரியும் நவநீத கிருஷ்ணன் என்ற போலீஸ்காரர் பலத்தகாயமுற்றார். அவரை உடனடியாக காரைக்குடிக்கு ஆஸ்பத்திரிக்கு… Read More »ஜல்லிக்கட்டில் மாடுமுட்டி போலீஸ்காரர் உள்ளிட்ட 2பேர்பலி.