Skip to content
Home » தமிழகம் » Page 1436

தமிழகம்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை….

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்தவர் எஸ். சதாம் உசேன் (33). இவர் பேராவூரணி அருகேயுள்ள கிராமத்தில் வசிக்கும் நண்பர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது, அதே கிராமத்தில் வீடு எடுத்து தங்கிய இவர்… Read More »சிறுவனுக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை….

கும்பகோணத்தில் பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி…

மனித வளம் மற்றும் சுற்றுச் சூழல் மலர்ச்சி அறக்கட்டளைச் சார்பில் பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி நடைப் பெற்றது. தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்கு கும்பகோணம் ரெட்கிராஸ் துணைச் சேர்மன்… Read More »கும்பகோணத்தில் பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி…

12 மணி நேர சட்டமுன்வடிவு வாபஸ்…. அரசு அறிவிப்பு

2023 ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்தச் சட்டமுன்வடிவு(12 மணி நேர வேலை) சட்டமன்றப் பேரவையில் 21-4-2023 அன்று நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்னர் இச்சட்ட முன்வடிவின் மீதான செயலாக்கம் நிறுத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலினால்… Read More »12 மணி நேர சட்டமுன்வடிவு வாபஸ்…. அரசு அறிவிப்பு

வந்தே பாரத் ரயிலில் எடப்பாடி, சென்னை பயணம்….

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி கே.பழனிசாமி,  இன்று காலை   சேலத்தில் இருந்து  சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலில்  சென்னை புறப்பட்டு  சென்றார். அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமியுடன் கலந்துரையாடினர் . மேலும் ஆர்வமுடன் புகைப்படம்… Read More »வந்தே பாரத் ரயிலில் எடப்பாடி, சென்னை பயணம்….

தண்ணீர் அண்டாவில் தவறி விழுந்து 2வயது குழந்தை பலி… தஞ்சை அருகே சோகம்…

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தென்குவளைவேலி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவர்களுடைய மகன் துருவன் (2). வீட்டில் விளையாடிக்… Read More »தண்ணீர் அண்டாவில் தவறி விழுந்து 2வயது குழந்தை பலி… தஞ்சை அருகே சோகம்…

கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற மதுரை மக்கள்..விண்ணதிர்ந்தது கோவிந்தா முழக்கம் ….

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா மதுரை மாநகரில் மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாலிருஞ்சோலை அழகர்கோவிலிலிருந்து நேற்று மாலை தங்கப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர், வழியில் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, காதக்கிணறு,… Read More »கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற மதுரை மக்கள்..விண்ணதிர்ந்தது கோவிந்தா முழக்கம் ….

பெரம்பலூர் அருகே தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பலி……

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய 4 வட்டங்களில் உள்ள காப்புக் காடுகளில் மான், மயில், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில்… Read More »பெரம்பலூர் அருகே தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பலி……

கரூர் பசுபதீஸ்வரர் கோவில் நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு என்னை காப்பு சாற்றி பால்,… Read More »கரூர் பசுபதீஸ்வரர் கோவில் நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்..

ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம்…. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டு தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி… Read More »ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம்…. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் திருத்தேர் பவனி விழா..

புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்தர் கருவூரார் சன்னதி தனியாக உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் சித்தர் கருவூரார் அவதார திருநாளானது ஆலயத்தின் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் திருத்தேர் பவனி விழா..