தியாகி தங்கோ-வுக்கு திருவுருவச் சிலை….முதல்வருக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.5.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்மொழி மீது தீராத பற்றுக் கொண்டு, வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தியும், கள்ளுக்கடை மறியல், வைக்கம், சைமன் குழு எதிர்ப்பு, உப்புச் சத்தியாக்கிரகம் மற்றும்… Read More »தியாகி தங்கோ-வுக்கு திருவுருவச் சிலை….முதல்வருக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர்…